உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்த உதவும் தாம்பத்யம்
புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேக மும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற் பட்ட முறை கூட உறவு வைத்து க் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப்பட உதவு கிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள் வதிலும் தவறில்லை என்பது (more…)