Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனிதநேயம்

ஓர் உயிரைக் காப்பாற்றிய நடிகை ஹன்சிகா!- இந்த மனிதநேயம் நம்மில் எத்த‍னை பேருக்கு இருக்கு, சொல்லுங்க‌?

நடிகை ஹன்ஸிகா, நேற்று இரவு இவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந் தார். அவருடன் அவர் தாயார் மோனாவும் வந்தார். மோனா, ஒரு டாக்டர். மதுரை விமான நிலையத்தில் இருவரும்  இறங்கிய போது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இப்போதைக்கு படப்பிடிப்பு இல் லை.ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, ஹன்சிகாவு ம், அவருடைய தாயார் மோனாவும் காரில் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வ ழியில், ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகன த்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார் த்த ஹன்சிகா மோத்வானி, காரை (more…)

அஜித்தின் இந்த மனிதநேயம் நெகிழ்ச்சியில் நான் ….

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றி யவர். உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இது வரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இரு க்காங்க நீ வேற போயா என்று சொல்ல வும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செல வுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன் னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே. முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடி ந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப் பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டா ராம். மனம் தளராத அந்த உதவி இயக்குனர், மரு ந்து வாங்க 500/ ரூபாய் கேட் டாராம் அதை க்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜய காந்த். நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனி டம் விஷயத் தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம். படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும்

தியாகத் திருநாள் – பக்ரீத்

இந்த பூமியில் மானுட வாழ்க்கை துவங்கியதிலிருந்து, இறைவன் தன் தூதர்களை உலகிற்கு அனுப்பி வந்தான்.ஆதம் (அலை) நபியி லிருந்து தொடங்கி, முஹ ம்மது நபி (ஸல்) உடன் அது  முடிகிறது. இறைவனால் மனிதனு க்கு சத்திய நெறியை முழு மையாக போதிக்க, இறை வனுடைய கட்டளைகள் படி மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை சிற க்க, அந்த நபிமார்கள் பாடு பட்டனர்.அதற்காக அவர்கள் சந்தித்த சிரமங்கள், சிந்திய ரத்தங் கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...அப்படி இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும் இன்றைய நாளை உலகம் முழு க்க இருக்கும் அத்தனை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar