Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனிதர்

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

வியக்க‍வைக்கும் குரங்குகள் - வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் - ஓர் உண்மைச் சம்பவம் வியக்க‍வைக்கும் குரங்குகள் - வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் - ஓர் உண்மைச் சம்பவம் நேற்று இரவு இணையத்தில் காணொலி ஒன்றை கண்டேன். அற்புதமாக இருந்த (more…)

இந்து மதம் குறிப்பிடும் மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் சில‌…!

இந்து மதம் குறிப்பிடும் மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் சில‌...! இந்து மதம் குறிப்பிடும் மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் சில‌...! ஒரு மனிதன் எப்ப‍டி வாழவேண்டும் என்பதற்கான‌ எண்ணில் அடங்காத‌ வாழ்க்கை முறைகள் பலவற்றை சொல்லியுள்ள‍து. அவற்றில் சிலவற்றை (more…)

மனிதர்களைத் தேடிக் கொல்லும் அதி பயங்கர மர்ம தீவு! – ஒரு திகிலூட்டும் உண்மை! – (ப‌டங்கள் இணைப்பு)

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலை கள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற் றுலா பயணிகளை கவ ரும் சுவாரஸ்யம் ஏரா ளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீ ரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்ம தீவு பற்றிய விஷ யங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பா லைவனக்கடல் என்று பெயர் பெற்ற (more…)

மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும்!

காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒருமாதிரி யானது. விலங்குகளி ன் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ் வொருமாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரண ம் அவரவர் உடலில் (more…)

மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்!

தம்பதி ஒற்றுமை ஓங்க... தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கர வனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தல மரம்.  மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியி லிருந்தும்  வேளா ங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத்தம்பதியர்கள் அதிக (more…)

“மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும்!” – பாரதியார்

* ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைக ளால் மனதை நிரப்பி தியானம் செய்யு ங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கு ம்.* தன்னைத்தானே திருத்திக் கொள்ளாத வன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான். * கோபத்தை வளர்த்துக்கொள்பவன் தன்னைத்தானே தீயால் சுட்டுக் கொள் கிறான். மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும். மற்றவர்க ளிடம் எப்போதும் சாந்தமாகப் பேசுங்கள்.* ஒருவன் எல்லா சித்திகளும் பெற்று மனதை ஒருமுகப்படுத்தினா லும் கூட, மறுபடியும் (more…)

மனித நேயம் மரத்துப்போன‌ மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நாய், நாய்நேயம் காத்த‍ நெகிழ்வூட்டும் உண்மைக் காட்சி – வீடியோ

மனித நேயம் மனிதர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நாய்நேயம் நாய்களுக்கு இருக்கிறது. - நெகிழ்வூட்டும் உண்மைக் காட்சி - வீடியோ மனிதர்கள் அடிபட்டு இறக்கும் தருவாயில் துடிதுடித்தாலும், அவனை சுற்றி நின்று வேடிக் கை பார்த்த‍வாறு உச் கொட்டி விட்டு செல்கிறார்கள். அந்த மனித உயரை காப்பாற்ற வேண் டும் எண்ண‍ம் துளியும் அவர்களுக்கு தோன்றுவதில்லை மனித நே யம் மண்ணோடு மண்ணாக மக்கிவிட்ட‍து. ஆனால் (more…)

அதிசய நீரூற்று மனிதர் – வீடியோ

இவ் உலகில் எத்தனையோ விதமான அதிசய மனிதர்கள் இருக் கின்றார்கள். அதில் இன் றும் ஓர் வித்தியாசமான வியக்க வைக்கும் ஓர் அதிசய மனிதர் . இன்று அதீத வளர்ச்சி அடைந்து வரும் உல கில் நீர் ஓர் தட்டுப்பாடான விடயமா க மாறி வருகின்றது. ஆறு கள், குளங்கள், ஏரிகள் வற்றி வருகின்றன. ஆனால் என்ன ஒரு வித்தை ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த ஒர் இளைஞனின் உடலில் நீர் அருவியாக கொட்டுகின்றது. தனது உட லில் உள்ள நீரை வாய் மூலம் எடுத்து, அன்றாட தேவை களை பூர் த்தி செய்கின்றார். அதாவது தாகம் தீர்க்க அருந்துகின்றார், முகம் கழுவுகின்றார். கேட்வே ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா…? நீரூ ற்று மனிதனை நீங்களும் பாருங்கள் … (more…)

நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம்

நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம் அவர்கள் உண்ணும் உணவு முறையில்தான் ஒளிந் திருக் கிறது. நமது உணவுகளில் அமிலத் தன்மையும் காரத் தன்மையும் அடங்கி யுள்ளன. ஒவ்வொரு வகையான உணவிலும் ஒவ் வொரு தன்மை தூக்கலாகவும் குறைவாகவும் உள்ளன. ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு எண்பது சதவீத காரத் தன் மையும் இருபது சதவீத அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில் (more…)

“விண்வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை” நிபுணர்கள்

அமெரிக்காவில் உள்ள ஹார்வேடு பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞானி ஹோவர்ட் அமித், வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து மனிதர்களை தாக்கும் சூழ்நிலை நிலவும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு விண்வெளி வீரர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். விண் வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை. நாங்கள் மட்டுமே தங்கியிருந்து பரிசோதனை நடத்தி வருகிறோம். ஆனால் விண்வெளியில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளன. அங்கு மனிதர்கள் வாழமுடியாத சூழ்நிலை உள்ளது என்றார். (((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))
This is default text for notification bar
This is default text for notification bar