Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனித மூளை

மனித மூளை – ஆழமான அலசல் – விளக்கங்களுடன் நேரடி காட்சி – அரிய வீடியோ

மனித மூளை - ஆழமான அலசல் - விளக்கங்களுடன் நேரடி காட்சி - அரிய வீடியோ மனித மூளையைப்பற்றி அட அதாங்க நம்முடைய மூளையைப் பற்றி நல்ல‍ (more…)

மனித மூளை – அறிவியல் அதிசயம் – நூறு ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்க‍ப்பட்ட‍ உண்மை

மனித மூளை - அறிவியல் அதிசயம் - நூறு ஆண்டுக ளுக்கு பின் கண்டுபிடிக்க‍ப்பட்ட‍ உண்மை மூளை அமைப்பின் முக்கிய சாஸ்திரம்: 100 வருடங்க ளுக்கு பின் வெளிக்கொணர்ந்த நரம்பியல் நிபுணர்     மூளைக்குள் நரம்பு இழை குவியலாக இருப்பதை ஆரா ய்ச்சியாளரான (more…)

மனித மூளையின் விநோத மர்மங்கள்

உலகத்துல தலைசிறந்த உயிரினம் (மிருகம்) நாமதான் அப்படீ ங்கிறதுல ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு கெத்து இருக்கத்தான் செய்யுது. பரிணாமப்படி பார்த்தா வேணுமுன்னா, உலக உயிர்கள்ல நாம முதலிடத்துல இருக்கலாம். ஆனா, திறமைகள், தனித்தன்மை கள், வீரம் இப்படியான விஷயங் கள்படி பார்த்தா நாம எத்தனை யோ உயிர்கள்கிட்டே தோற்று விடு வோம் அப்படீ ங்கிறதுதான் நிதர்சனம்! நம்மளப் பத்தி (நாமளே) பெரியாளுன்னு நெனச்சிக்கிறதுக்கு ஒரு முக்கிய காரணம், உலக உயிர்கள்லேயே நமக்கு மட்டுந்தான் 6 அறிவு இருக்குங்கிறதுதான்னு நான் நெனக்கிறேன். அந்த ஆறா வது அறிவுக்கு காரணம், பிற விலங்குகளைவிட பன்மடங்கு (பரிணாம) வளர்ச்சியடைந்த, மேம்பட்ட நம்ம மூளை! ஆனா, (more…)

மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள் – வீடியோ

ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித் துள்ளனர். இக்கருவி மூலம் மனித மூளையின் விருப் பபடி வாகனங்களை இயக்கலாம். வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள் வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும். மூளையின் வலது இடது வழி (more…)