Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனித

புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு – மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு - மருத்துவர்கள் கண்டுபிடிப்பு புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு - மருத்துவர்கள் கண்டுபிடிப்பு புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் பல் கலைக்கழகத்தைச் (more…)

மனிதனின் சிறுநீரிலிருந்து செயற்கை பற்கள் உருவாக்க‍ம்! – ஆராய்ச்சியாளர்கள் சாதனை

மனிதனின் சிறுநீரிலிருந்து செயற்கை பற்கள் உருவாக்க‍ம்! - ஆராய்ச்சி யாளர்கள் சாதனை! மனிதனின் சிறுநீரிலிருந்து செயற்கை பற்கள் உருவாக்க‍ம்! - ஆராய்ச்சி யாளர்கள் சாதனை மனித சிறுநீரில் இருந்து பற்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள். சீனாவின் (more…)

மனித மூளை – ஆழமான அலசல் – விளக்கங்களுடன் நேரடி காட்சி – அரிய வீடியோ

மனித மூளை - ஆழமான அலசல் - விளக்கங்களுடன் நேரடி காட்சி - அரிய வீடியோ மனித மூளையைப்பற்றி அட அதாங்க நம்முடைய மூளையைப் பற்றி நல்ல‍ (more…)

மனித இதயமும் நுரையீரலும்! – இயங்கும்விதம் பற்றி முழுமையான‌ பார்வை – வீடியோ

ஒரு மனிதனின் உயிருடன் இருக்கும்போது அவனது இதயமும் நுரையீ ரலும் எப்ப‍டி  இயங்குகிறது பற்றி முழுமையான‌ பார்வையை ஆங்கில விளக்க‍ங்களுடன் கூடிய காட்சிப்பதிவினை (more…)

மனித உடலில் உள்ள‍ நாடி வகைகளும், பார்க்கும் விதமும்

நோய் கணிப்பு முறைகள்: . ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக் கும் முறை; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட் டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவ துமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித்த மருத்து வத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட (more…)

மனித உடலில் நரம்புகளும் அவற்றின் பயன்பாடுகளும்!

*மூளைச்செல்களுக்கு நியூரான்கள் என்று பெயர். மில்லியன் கண க்கான நியூரான்கள் நம் மூளையில் உண்டு. இரண்டு நியூரான்கள் இடை யே உள்ள இடைவெளியை synaptic cleft என்கிறோம். இரண்டு நியூரான் களுக்கும் இடையே தகவல் பரிமாற் றம் ஏற்படுவதற்குக் காரணமான வேதிப் பொருட்களை “நியூரோ – டிரான்ஸ்மி ட்டர்கள்’ என்கிறோம். * அசிட்டைல்கோலின், டோப்பமின், செரடோனின் போன்று நிறைய நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் உள் ளன. இதில ‘டோப்பமின்’ மிக (more…)

மனித நுரையீரல் இயங்கும் விதமும் – அறுவை சிகிச்சையின் நேரடி காட்சியும்! —– வீடியோ

நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது  மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்ல‍வும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்ற‍வும் இது பயன் படுகிறது.  இன்னும் அறிவியல் ரீதியாக சொல்ல‍வேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய (more…)

தாயின் கருவறையில் உருவாகும் குழந்தையின் முகம் – படிப்படியான நிலைகள் – வீடியோ

ஒரு தாய் தனது குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து, பெற்றெடுக் கிறாள். அவ்வாறு சுமக்கும் காலக்கட்ட‍த்தில்   (more…)

மனித உருவ அமைப்புடன் விசித்திர ஆட்டு குட்டி

மயிலாடுதுறை பகுதி இளையனூர் ஊராட்சி வடகரை கிராமம் வட க்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று நள்ளிரவு குட்டி ஈன்றது. அந்த ஆடு குட்டி போட முடியாமல் அலறியவாறு திணறிக்கொண்டு இருந்த து.   இதை பார்த்த கிராம பெண் கள் 3 பேர் வெகுநேரம் போ ராடி பிரசவம் பார்த்தனர். பின்னர் ஆடு குட்டியை ஈன் றது. அந்த குட்டி வழக்கமா ன ஆட்டு குட்டிப்போல் இல் லாமல் விசித்திரமாக மனித உருவ அமைப்புடன் இருந்த து.   மனித உருவம்போல் உடல்வாகும், 2 கைகள், 2 கால்கள் இருந்த து. மேலும் முகம் மனித முகம் போன்றே அமைந்து இருந்தது. குறி ப்பாக ஒரு குழந்தையை போன்ற அந்த (more…)

வெறி பிடித்த‍ மனித நாய்கள் (த‌வறு செய்பவர் எந்த மாநிலத்த‍வராக இருந்தாலும்)

இரு முடி கட்டிச் சென்ற தமிழக ஐயப்ப பக்தர் மீது , மலையாள டீக்கடை சேட்டன் சுடு நீர் ஊற்றியதால் பலி இதே ஒரு மலையாளி மீதோ அல்ல‍து வேறு மாநிலத்த‍வர் மீதோ, தமிழன், வெந்நீர் ஊற்றிக் கொன்றிருந்தால், தமிழக அரசும், மத்திய (more…)

மனித உரிமைகள் – ஒரு அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெ ற்றபோது வளர்ந்த மற் றும் பலம் மிகுந்த நாடு களின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியா னது சமூக சிந்தனையா ளர்களிடம் பெரும் பாதி ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற் கான ஆவணம் ஒன்றை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar