Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனிஷா

"என்றுமே நான் மாணவிதான்"! – மாணவி (நடிகை) மனிஷா

என்றுமே நான் மாணவிதான்! - மாணவி (நடிகை) மனிஷா யாதவ் வழக்கு எண் பட்சத்தில் அறி முகமான மனீஷா யாதவிற்கு அதற்கு பிறகு பெரிய அளவில் படங்கள் அமையவில்லை, சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நல்ல பெயர் கிடைத்தும் படம் ஓடாத தால் அடுத்த பட வாய்ப்பு கிடை க்கவில்லை, சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் ஒப்பந்தமாகி, பின் னர் அதிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டார், இந்த நிலையில் (more…)

நடிகை மனிஷாவின் பெயரைக்கேட்ட‍தும் ‘வாய் பிளந்த’ தனுஷ்!

தமிழில் 'வழக்கு எண் 18/9' திரைப்படம் மூலம் அறிமுகமாகி பிரபல மான நடிகை மனிஷா யாதவ், சமீபத்தில் சுஷிந் திரன் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த  ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் வெளி யாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிற து இந்த படத்தில் ம‌னிஷா யாதவ்வின் அபிரிமி தாமான நடிப்பு அனைவராலும் பாராட்ட‍ப்படுகி றது. மேலும் பட்டயக்கிளப்பு பாண்டியா திரைப்படத் திலும் கதாநாயகன் விதார்த்துக்கு அவரே எதிர்பாராத நேரத்தில் (more…)

கன்னத்தில் முத்தம் கொடுக்க‍ச் சொன்னால், உதட்டில் முத்த‍ம் கொடுத்து ஹீரோவை கிறங்கடித்த நடிகை மனிஷா

நடிகை  மனீஷா யாதவ் வழக்கு எண் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருக்கிறார். அத னை தொடர்ந்து இவர் நடித்த‍ இரண்டு படங்களும் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியாக வில்லை. இந் நேரத்தில்  பட்டயக்கிளப்பு பாண்டியா  திரைப்படத்தில் மைனா விதார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத் தின் படப்பிடிப்பின் போது. படக் குழுவி னர் எதிர்பார்த்தை விட அதிகளவில் கிளாமர் காட்சிகளில் நடித்து வருகி றார். மேலும் இத்திரைப்படத்தின் இயக்குநர், விதார்த்தின் கன்னத்தில் முத்த‍ம் கொடுக்கச்சொன்னார் ஆனால் நடிகை மனிஷா யாதவோ, (more…)