Sunday, July 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனு

நள்ளிரவில் விஷால் மனு மீண்டும் நிராகரிப்பு – திடீர் திருப்ப‍ம் – விஷால் அதிருப்தி

நள்ளிரவில் விஷால் மனு மீண்டும் நிராகரிப்பு - திடீர் திருப்ப‍ம் - விஷால் அதிருப்தி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தல் ஆணையத்துடனான (more…)

விஷால் வேட்பு மனு ஏற்பு – மறுபரிசீலனைக்குப்பின் அதிகாரி அறிவிப்பு – நீதி வென்றது விஷால் மகிழ்ச்சி

விஷால் வேட்பு மனு ஏற்பு - மறுபரிசீலினைக்குப்பின் அதிகாரி அறிவிப்பு - நீதி வென்றது விஷால் மகிழ்ச்சி ஆர்.கே. நகர் (R.K. Nagar) தொகுதிக்கு  வருகிற 21-ந்தேதி அன்று நடைபெற உள்ள (more…)

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு – விஷால் கைது ஆவாரா? – போலி கையெழுத்து குற்ற‍ச்சாட்டின் கீழ்…

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு - விஷால் கைது ஆவாரா? - போலி கையெழுத்து குற்ற‍ச்சாட்டின் கீழ்... வருகிற 21-ந்தேதி அன்று நடைபெற உள்ள ஆர்.கே. நகர் (R.K. Nagar) தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான‌  (more…)

அதிர்ச்சி – ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? – உச்ச‍நீதிமன்றத்தில் மனு

அதிர்ச்சி - ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? - உச்ச‍நீதிமன்றத்தில் மனு அதிர்ச்சி - ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? - உச்ச‍நீதிமன்றத்தில் மனு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் (more…)

ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்க‍ல் செய்வது எப்ப‍டி?

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனு (WRIT) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணை கள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமா க பயன்படுத்தப்படுவது Herbiascorpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை. ஒருவரை சட்டத்திற்குபுறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரி யாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையி ல் உயர் நீதிமன்றத்தை (more…)

“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்

ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: முக்கியமான “”அந்த 18 கடிதங்களுடன்”” தானே வாதாட ராசா திட்டம்!

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வுள்ள முன்னா ள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, ஸ்பெக் ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரம தர் மன்மோகன் சிங்குக் கும், அவர் தனக்கு எழு திய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகி றது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ரா சாவின் ஜாமீன் மனுவை (more…)

சட்டசபை தேர்தல்: காங்., வேட்பாளரானார் தங்கபாலு…

சென்னை, மயிலாப்பூர் தொகுதிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவ ரது கையெ ழுத்து  இல்லாத காரண த்தால், வேட்பு மனு நிராகரிக்கப் பட்டுள்ளது. மா ற்று வேட்பா ளரான "டம்மி', தமிழக காங்கிரஸ் தலை வரு ம் அவரது கணவ ருமான தங்க பாலுவின் மனு ஏற்றுக்கொள் ளப்பட்டது. மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட் பாளராக இப்போது தங்கபாலு போட்டியிடுகிறார். வேட்பா ளர்களின் வேட்பு மனு பரிசீலனை, நேற்று (more…)

பொது நல வழக்குகள் (Public Interest Litigation) – ரிட் மனு ஒரு பார்வை

அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கோ என்ன செய்வது? இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு என்றே இருக்கிறது ‘ரிட் மனு’. அதென்ன ரிட்? ‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்! எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்? பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம். உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் (more…)