Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது

க‌ணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது

அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். மனது புண்படும்படி பேசக் கூடாது. கோபப்படக்கூடாது. சாப்பாட்டில் குறைசொல்லக் கூடாது பலர் முன் திட்டக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் மனைவியின் கருத்தை (more…)

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது

பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். காலையில் முன் எழுந்திரு த்தல். எப்போதும் சிரித்த முகம். நேரம் பாராது உபசரித்தல். மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களைக் (more…)