Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனைவி

புராதன எண் சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய

மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு... உங்கள் எதிர் கால மனை வியின் பெயரை ஓர் புரா தன எண் சோதிட முறையின் மூலம் அறியுங் கள்... இதோ... ( மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மண மான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக் கிறது எனவும் பரீட்சித்துக் கொள்ள லாம்.) முத லில் இந்த அட்டவணையை அவ தானிக்க... தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 மேற்படி அட்டவணையின் உதவியோடு உ (more…)

க‌ணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது

அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். மனது புண்படும்படி பேசக் கூடாது. கோபப்படக்கூடாது. சாப்பாட்டில் குறைசொல்லக் கூடாது பலர் முன் திட்டக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் மனைவியின் கருத்தை (more…)

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது

பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். காலையில் முன் எழுந்திரு த்தல். எப்போதும் சிரித்த முகம். நேரம் பாராது உபசரித்தல். மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களைக் (more…)

கணவர் மிரட்டலில் இருந்து காக்க உயர் அதிகாரி மனைவி கோரிக்கை

பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனில் பணியாற்றும் இந்திய உயரதிகாரி ஒருவரின் மனைவி, கணவரின் அச்சுறுத் தலுக்குப் பயந்து தன் ஐந்து வயது மகனுடன் தலை மறை வாகி விட்டார். தொடர்ந்து பிரிட்டனில் தங்கி யிருப்பதற்கு அனுமதியளிக்கும் படியும், தனக்கு பாதுகாப்பு கோரி யும் அந்நாட்டு அரசுக்கு அவர் கடிதம் அனுப்பி யுள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் வர்மா. இவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் (more…)