Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனை

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள் நீங்கள் அரைகிரவுண்டு அதாவது 1,200 ச.அடி மனை வாங்கினா, அது மொத்தத்துக்கும் வீடு கட்டமுடியாது. உள்ளாட்சி சட்டத்தில் அதுக்கு அனுமதி கிடையாது. நாலுபக்கமும் இடம் விட்டு நடுவிலேதான் வீடு கட்டணும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விடணும்ங்கறது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும். அதாவது நகராட்சி பகுதின்னா மொத்தப் பரப்பளவில் நாலில் ஒரு பகுதியை காலியா விடணும். அதேமாதிரி, சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் 30 அடி, அதுக்குக் குறைவான அகலம் உள்ள ரோடு பக்கத்தில் உள்ள மனையில் வீடு கட்டுனா, ரோட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் குறைஞ்சது அஞ்சு அடி இடைவெளி இருக்கணும். மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விடணும்ங்கறது மனையின் அளவைப் பொறுத்தது. மனையின் நீளம் 50 அடியோ அதுக்கும் குறைவாவோ இருந்தா, பின்பக்கம் 5 அடி விடணும். 50 அடிக்கு மேல் 100 அடிவரைன்னா,
நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க ஆசைப்பட்டதை சாப்பிடாமல், ஆசைப்பட்டதை எதையும் அனுபவிக்காமல், வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி உழைத்து சம்பாதித்து, சேமித்து வைத்த பணத்தில் உங்களுக்கென்று ஒரு மனை வாங்கி விட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மனையை வாங்கிவிட்டால் மட்டும் போதுமா அந்த மனையை பாதுகாக்க வேண்டும் முறைப்படி பராமரித்து வர வேண்டும். ஒரு வேளை இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், உங்கள் மனையில் யாராவது அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆகவே நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம். மனை வாங்கியவுடன் முதலில் நீங்கள் வீடு கட்டி வாடகைக்கு விட்டால் நல்ல வருமானம் இடைக்கும். அவ்வாறு முடியாதவர்கள் கீழ்க்காணும்
சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால் சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோம், தாலுகா அலுவலகத்திலோ அல்லது வருவாய் துறையிலோ முறைப்படி பட்டா பெயர் மாற்றமும் செய்து விட்டோம் என்று ஹாயாக இருக்காமல், அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்க‌ள் வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தின் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சொத்து வரி பதிவேட்டில் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பை ஏற்றுக்கொண்டு அச்சொத்துக்கான வரியை முறைப்படி த‌வறாமல் செலுத்தி அதன் ரசீதுகளை பத்திரப்படுத்தி வர வேண்டும். காலி நிலமோ, வீடோ எதுவாக இருந்தாலும், அந்த சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள ஊர், மற்றும் அமைவிடம் போன்றவைகளுக் கேற்பவும் சொத்து வரி விதிக்கப்படும். நீங்கள் வாங்கிய சொத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உர

வீட்டு மனை வாங்கும்போது என் ஓ சி (NOC)ன் தேவையும் முக்கியத்துவமும்

வீட்டு மனை வாங்கும்போது என்.ஓ.சி. (N.O.C. -No Objection Certificate) ன் தேவையும் முக்கியத்துவமும் வீட்டு மனை வாங்கும்போது என்.ஓ.சி. (N.O.C. -No Objection Certificate) ன் தேவையும் முக்கியத்துவமும் சொந்தமாக வீடு வாங்கி அதில் குடும்பத்தோட குடியேறி பரம்பரையாக (more…)

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து (more…)

மனை – PLOT – வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க.

மனை - #PLOT - வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க மனை - பிளாட் - வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க. சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத மனிதனே இல்லை. அரை கிரவுண்டு (more…)

வீட்டுக்கடன் கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்

வீட்டுக்கடன் கிடைக்கும் - வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால் வீட்டுக்கடன் (HOME LOAN) கிடைக்கும் - வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால் எல்லோராலும் சொந்தப் பணத்தில் ஒரு சொத்தை வாங்க முடியாது. அவர்களுக்கு (more…)

வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்- அவசிய அலசல்

ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் - அவசிய அலசல் ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் - அவசிய அலசல் தங்களுடைய கட்டிடம்/ வீடு இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் புதிதாக வீடு கட்டுபவர்கள் இருப்பார்கள். ஆனால் (more…)

மனையின் சர்வே எண்ணும் அதன் முக்கியத்துவமும்! – அவசியமான அலசல்

மனையின் சர்வே எண்ணும் அதன் முக்கியத்துவமும்! - அவசியமான அலசல் மனையின் சர்வே எண்ணும் அதன் முக்கியத்துவமும்! - அவசியமான அலசல் வீட்டுமனை வாங்கும்போது சர்வே எண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரே லே–அவுட் கொண்ட (more…)

மனை மற்றும் அபார்ட்மென்ட் வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்கள்

முதலீட்டு நோக்கில் சொத்து வாங் கும் பலர் புறநகர்களைத்தான் தேர் ந்தெடுக்கிறார்கள். நகருக்குள் அபா ர்ட்மென்ட்டும், மனை விலையும் மிக அதிகமாக இருப்பதால் புற நகர்களுக்குச் செல்லும் நிலை உரு வாகியுள்ளது. அதுவும் புறநகர்களி ல் அபார்ட்மென்ட்டைவிட மனை யைப் பெரிதும் விரும்பி வாங்குகி றார்கள். இதற்கு, அபார்ட்மென்ட்க ளின் விலை, மனையின் விலையை விட அதிகமாக இருப்பது மற்றும் ஃப்ளாட்டைவிட பிளாட் விலை வே கமாக உயர்ந்துவருவதும் காரண மாக இருக்கிறது. முதலீடு செய்ய வேண்டும் என்று கையில் ரொக்கம் வைத்துக் கொண்டிருப்ப (more…)

24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார்கள் குல மரபுகள் 24 மனை தெலு ங்கு செட்டியார் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் சமுதாய அமைப்பாகும். 24 மனை அல்லது வீடு என்பன 24 கோத்திரங்களைக் குறிக்கும். முதல் 16 மனைகள் அல்லது வீடுகள் ஆண் கோத்திரங்கள் என்றும், மீதி 8 மனைகள் அல்லது வீடுகள் பெண் கோத்திரங்கள் என்றும் கருதப்படுகின்ற ன. 16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோ லயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென் னைய வர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர் 8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொ (more…)

உஷார் – பத்திரப் பதிவு செலவிலும் நடக்குது பகிரங்க‌ கொள்ளை!

மனையோ, சொத்தோ வாங்கும்போது அது ஒரிஜினல் உரிமையாள ருக்குச் சொந்தமானதுதானா? வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா? என்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் கூடவே பத்திரப் பதிவு செலவையும் பார்க்க வேண்டிய து அவசியத்திலும் அவசியமாகிவிட்டது.காரணம், சொத்து விற்பனை படுத்துவிட்ட நிலையில் பத்திரப் பதி விலும் லாபம் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள், சில பலே லேண்ட் புரமோட்டர்கள் மற்றும் பில்டர்கள். பதிவுக் கட்டணத்தைவிட பல மடங்கு பணத்தைக் கேட்கிறார்கள் சில (more…)
This is default text for notification bar
This is default text for notification bar