Wednesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனோரமா

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து… நேற்று (07.10.2020) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது ஆடும் கூத்து திரைப்படத்தில் நடித்ததை குறிப்பிட்டு பேசினார்‍. அந்த ஆடும்கூத்து திரைப்படம் குறித்து… க‌டந்த 2005ஆம் ஆண்டு பெரும் நெருக்கடியில் திரைக்காவிய மான திரைப்படம்தான் ஆடும் கூத்து என்ற திரைப்படம் எடுக்க‍ப்பட்டது. இந்த திரைப்படம் வெள்ளித் திரையை அலங்கரிக்க‍ வில்லை என்பதை நடிகர் ஆரி குறிப்பிட்டு சொன்ன‍ போது என்னால் நம்ப முடியவில்லை. எப்ப‍டி இந்தளவுக்கு கதையம்சம் கொண்ட திரைப்படம், வெள்ளித் திரையை அலங்கரிக்காமல் போனது என்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. உண்மையில் திரை ரசிகர்களுக்கு மா பெரும் இழப்பே. இந்த திரைப்படத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த‍ நினைவு. அந்த திர

சின்னத்தம்பி மீது கை வைக்கக் கூடாது – நடிகை (நந்தினி) காட்டம்

சின்னத்தம்பி மீது கை வைக்கக் கூடாது - நடிகை (நந்தினி) காட்டம் சின்னத்தம்பி மீது கை வைக்கக் கூடாது - நடிகை (நந்தினி) காட்டம் 90களில், பி. வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி (more…)

S. Ve. சேகரும், ம‌ணல் கயிறு 2-உம் – சுவாரஸ்ய தகவல்கள் – அதிரடி சிரிப்பு – வீடியோ

எஸ்.வீ. சேகரும், ம‌ணல் கயிறு 2-உம் - சுவாரஸ்ய தகவல்கள் - அதிரடி சிரிப்பு  - வீடியோ எஸ்.வீ. சேகரும், ம‌ணல் கயிறு 2-உம் - சுவாரஸ்ய தகவல்கள் - அதிரடி சிரிப்பு  - வீடியோ க‌டந்த பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மணல்கயிறு திரைப்படத்தி ல் விசு, கிஷ்மு, எஸ்.வீ.சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா, உள்ளிட்ட‍ வர்கள் நடித்துள்ள‍னர். இத்திரைப்படம் சக்கைப்போடு போட்டது. மேலும் ரசிகர்களின் (more…)

34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! – இன்று முதல்…

34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! - இன்று முதல்... 34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! - இன்று முதல்... தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களில் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்கும் இன்றைய (more…)

சென்னையில் நடிகை மரணம்! – சிகிச்சையின்போது உயிர் பிரிந்தது!

சென்னையில் நடிகை மரணம்! - சிகிச்சையின்போது உயிர் பிரிந்தது சென்னையில் நடிகை மரணம்! - சிகிச்சையின்போது உயிர் பிரிந்தது தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த, இவர் 1000 திரைப்படங்களுக்கு (more…)

எங்கே நிம்ம‍தி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

புதிய பறவை திரைப்ப‌டத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற‍ எங்கே நிம்ம‍தி எங்கே நிம்ம‍தி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த "புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் (more…)

பாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாடலும் பொருளும் – வீடியோ

என்னைக்கவர்ந்த பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன். 1961ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க இயக்க‍த்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍து. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாய கனாகவும், கன்ன‍டத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதா நாயகியாக நடித்துள்ள‍னர். மேலும் இத்திரைப்படத்தில் (more…)

"கண்ணா கருமை நிறக் கண்ணா" பாடலும் அதன் பொருளும் – வீடியோ

  இந்த சமுதாயத்தில் கருப்பு நிற பெண்களை, பலரும் கருப்பு என்கிற காரணத்தைக்காட்டி அப்பெண்ணை கேலியும் கிண்டலும் செய்வர். இவர்களது கேலியும் கிண்டலு ம் எந்த அளவுக்கு அந்த கருப்பு நிற பெண்னின் மனதை பாதித்தி ருக்கும் என்பதை மிக நேர்த்தி யாக கவிஞர் தனது கற்பனை திறத்தால் வரிகளாக செதுக்கி யிருப்பார். இதுபோன்ற கருப்பு நிற பெண்க ளின் உள்ள‍க் குமுறல்களை யும், ஏக்க‍ங்களையும், கோபங் களை யும் இந்த பாடல் வரிகளில் வெளிப்படுத்தியிருப்பார் அந்த காவிய க்கவிஞர் செதுக்கிய வரிகள் நம் எல்லோரது (more…)

"இதழில் கதை எழுதும் நேரமிது . . .!": பாடலின் சிறப்பு – வீடியோ

இதழில் கதை எழுதும் நேரமிது. . . என்று தொடங்கும் இந்த பாடல் கே. பாலசந்தர் இயக்கி, கமல் ஹாசன்,சீதா, ஜெமினி கணேசன், மீசை முருகேஷ், வி.கே. ராம சாமி, மனோரமா உட்பட மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வெளி வந்த உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள‍ இந்த பாடலில் . . . ஒரு காதலன், தன் காதலியிடம், இனிய மாலைப் பொழுதையும், அமைதியான சூழ்நிலையை சுட் டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல், காதல் கிளிகள் இரண்டு (more…)

ந‌மது மனங்களை சுருட்டிக்கொண்டு மறைந்த சுருளிராஜன் – வீடியோவுடன்

முதன்முதலாக தற்கால சமூக அடித்தட்டு, விளிம்புநிலை மக்க ளை தமிழ்சினிமாவில் பிரதிபலி த்தவர் சுருளி ராஜன். கலைவானர் என் எஸ் கே உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் எடுககப்பட்ட பெரும் பாலான திரைப்படங்கள் புராண கதைகளையும், ராஜா ராணி கதை களையுமே களமாகக் கொண்டிருந் தன. எனவே அவருடைய வேடங்கள் அக்களத்தையே சார்ந்து அமைந்தி ருந்தன. மதுரை வீரன் படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி வேடத்தில் நடித்திருந்தார் என் எஸ் கே. அதைத்தவிர சொல்லிக்கொள் ளும் படியான (more…)

ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’ – வீடியோ

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நா ளை நினைவு கூறும் வகையிலு ம், அவரை கௌரவிக்கும் வகை யிலும் அடுத்த மாதம் ரஷியா வில நடைபெற இருக்கும் சர்வ தேச திரைப்பட விழாவில் சிவா ஜி நடித்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar