Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மன்ன‍ன்

சிவபெருமானையே! “யார் அந்தச் சோம்பேறி?” என்று கூறி, அடித்த‍ மன்ன‍ன்!

மதுரை நகரில் பெரும் மழை. வையை (வைகை) ஆற்றில் நீர் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரை களை உடைத்துக் கொண்டு நகரத் தினுள்நு ழைந்துவிடுவேன் என்று பயமுறுத்தியது. அப்போது மதுரை யை ஆண்ட அரசன் பதறிப் போனா ன். தன்னுடைய மந்திரிகளை அழைத்தான், ‘‘ கரைகளை உடனடி யாக அடைக்க வேண்டும்,  அதற்கு என்ன வழி?’’ என்றான். ‘‘அரசே, வை யைக் கரை மிகவும் பரந்து விரிந்த து’’ என்றார், ஓர் அமைச்சர். ‘‘ஆகவே, அதை அடைப்பதற்காக நாம் ஒரு பெரிய சேனையையே அனுப்பி னாலும் போதாது, இங்கே (more…)