Sunday, March 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மன்மதன் அம்பு

"எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை" – "ஓவியா"

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைக ளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “ மெரினாவில் வந்தார். சுந்தர்.சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன் மதன் அம்பு” படத்தி லும் முக்கிய வேட மேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதா கவும் கிசு கிசுக் கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன் யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதா ர்த்தம் முடிந்தது. அதுபோல் ஓவியாவும் (more…)

அது என்ன ஆத்திரம்! – கமல் மீது அறிவுமதி ஆவேசம்

மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல் ஈழத்தமிழர்களை சித்தரித்த விதம் குறித்தும், தமிழ் பற்றி எழுதியிருக்கும் வசனங்கள் குறித்தும் தமிழுணர்வாளர்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் கவிஞர் அறிவுமதி கமலுக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது- "என்னதான் நகைச்சுவை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்" என்கிற பத்திரிகை விமர்சனத்துக்கு நன்றிகளோடு 30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க.. கமல் படம் மன்மதன் அம்பு. மார்கழி மாத சபா ஒன்றுக்கு (more…)

மன்மதன் அம்பு படத்தில் ஓவியா…

"மன்மதன் அம்பு' படத்தில் கௌரவ வேடம் ஏற்றது குறித்து ஓவியாவிடம் பேசினால்... "கமல் படத்தில் நடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். அது தான் இதற்கு காரணம். அதிகப் படியான காட்சிகளில் வராதது குறித்து வருத்தம் தான். ஆனால் அது கௌரவ வேடம் தானே. அதனால் வருத்தமில்லை. இருந்தும் "மன்மதன் அம்பு' படத்தில் கமலுடன் நான் இருப்பது போன்ற காட்சி இல்லை. அதில் பெரிய வருத்தம் இருக்கிறது. மாதவன் கூட மட்டும் தான் இருப்பேன். என்னுடைய நிறைய நண்பர்களுக்கு மன்மதன் அம்பு' படத்தில் நான் நடித்ததே தெரியாது. தியேட்டரில் பார்த்ததில் சிலருக்கு அதிர்ச்சி.என்னைப்பற்றி சிலர் வேண்டுமென்றே எதிர்மறையான விஷயங்களை சொல்கிறார்கள். அதிக சம்பளம் கேட்கிறேன். குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்பன உள்ளிட்ட விஷயங்கள் அதில் அடங்கும். அதில் உண்மை யில்லை. என்னை வைத்து படம் தயாரிப்பவர்கள், இயக்குநர் களிடம் கேட்டுப் பாருங

மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் – வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசன், மெல்லிய உடல் அழகி திரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா ஆகியோர் நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தயாரிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் புகைப்படங்கள் மற்றும் பேட்டிகள்

மன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மன்மதன் அம்பு குறித்து உலகநாயகன், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நிகழ்த்திய உரை. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கண்டு மகிழுங்கள்