பிரதமர் மன்மோகன்சிங் மீது விசாரணை – வீடியோ
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழ ல் நடைபெற்றதாக தணிக்கை அதி காரி அறிக்கையை சுட்டிக்காட்டி அன் னா ஹசாரே குழுவினர் குற்றம் சாட் டியுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மீது விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்த தைத் தொடர்ந்து, இந்த ஊழல் வழக் கை சி.பி.ஐ. விசார ணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. இதையடுத்து இதுபற்றி விரிவாக விவாதிப்பதற் காக சி.பி.ஐ. இயக்குனர் தலைமை யில் ஆலோசனை கூட்டம் நடைபெற் றது. அதில், இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும், சி.பி.ஐ.யின் எந்த பிரிவு, விசாரணையை (more…)