Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மன பயம்

நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால்

நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் . . . நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் . . . சித்த‍ மருத்துவத்தில் எண்ணிக்கையிலடங்காத மூலிகைகள் காணப்படு கின்றன•அந்த மூலிகைகளில் எண்ண‍ற்ற‍ (more…)

மன பயம் போக்கி மகிழ்வூட்டும் மகிழம் பூ

மென்மையே அன்பின் வெளிப்பாடு; வன்மை என்றும் அன்பாகாது. மென்மை அறிவு தரும்; வன்மை நம்மை அழித்துவிடும். மென்மை போற்றுதலுக் குரியது; வன்மை தூற்றுதலுக்குரியது. மென்மை மேலானது; வன்மை கீழான து. மென்மை சாந்தம் வளர்ப்பது; வன் மை அகங்காரம் வளர்ப்பது. மென்மை நம்மை வளர்ப்பது; ஆனால் வன்மை நம்மைத் தடுப்பது. அதனால்தான் மென்மையான மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். மலர்களின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar