Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மன

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! – பேரின்ப அலசல்

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் பக்தர்களாகிய நாம், சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் பல செய்கிறோம் . சிவபெருமான் விரும்பி ஏற்கும் (more…)

செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள்!

மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக் கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிக மாக இருந்து அதை அடக்கமுடியா மல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொ ள்ளைகள் போன்றவைகள் நடக்கி (more…)

பருவப்பெண்களுக்கு ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்ச‍னைகள்

பொதுவாக 13-19  வயது வரையிலான  பருவத்தை  “டீன் ஏஜ்’ என்கிறோ ம். இந்த  டீன்-ஏஜ் பருவம்  என்பது  மிகவும் வாழ்வில் முக்கியமான  கால கட்டம். இந்தியாவில், டீன்-ஏஜ்  பெண்களின் எண்ணி க்கை, 25  கோடிக்கும் அதிகமாக  உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த  காலகட்டத்தில்,  பெண்கள்  உடல்  ரீதி யாகவும்,  மன  ரீதியாகவும் பல்வேறு  மாறுத ல்களை  சந்திக்கின்றனர்.  அதனால்,  பெற்றோ ராகிய நீங்கள்,  குழந்தைப்  பருவத்தில் எவ்வ ளவு  அக்கறையோடு கவனித்தீர்களோ அதே போல்,  இந்தப்  பருவத்திலும் (more…)

ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை தேவை.

ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற் கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந் தால், மன நல நிபுணரின் ஆலோச னை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆண் உறுப்புக் குறை பாடு வந்திருந்தால், அந்த ஆணுக்கு செக்ஸ் தெரப்பியுடன் சேர்த்து மேரிட்டல் தெரப்பியும் கொடுக்க வேண்டும். சிலருக்கு (more…)

ப‌யம் ஒரு மன நோய்தான்!

எதற்கெடுத்தாலும் சிலர் பயப் படுவார்க ள். தண்ணீரைக் கண்டால் பயம், உயரமா ன இடத்தில் ஏற பயம், யாராவது கத்தி னால் கூட பயந்து நடுங்குவார்கள். இத ற்கு போபியா என்று பெயர். இதனை இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். போபியா என்பது வேறு. பயம் என்பது வேறு. பயம் என்பது இயல்பானது. போபி யா என்பது அசாதாரணமான பயம். அள வுக்கு மீறிய பயம்.. பயம் அவசியம். ஆனால் போபியா அநா வசியம். வாழ்க்கையில் நேரிடும் சில அசாதாரண சம்பவங்களினால் சிலர் இந் த போபியாக்களை தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு (more…)

காதல் தம்பதியர் சேர்வதே… பிரிவதற்காகத்தானா?

"உன்னோடு வாழாத வாழ்வு என்ன‍ வாழ்வு என் உள் நெஞ்சம் சொல்கிறதே!" என்ற பாடல் வரிகளை பாடி, பேசி, ஏங்கி ஏங்கித் தவித்துக் காதலித்து, பெற்றவர்களையும் உறவுகளையு ம் எதிர்த்து, சவால்களை தூசுகளாய் க் கடந்து... காதல் திருமணம் செய் துகொள்ளும் தம்பதிகள் பெருகி வருகிறார்கள். அதேசமயம், திரு மண வாழ்க்கையை பூரணமாக வா ழாமல், கைப்பிடித்த வேகத்திலே யே அந்த உறவிலிருந்து சட்டப்பூர் வமாக விலகுவதும் அதிகரித்து (more…)

பெண்களின் ஆரோக்கியத்திற்கு குறிவைக்கும் அழகு சாதனங்களும் அழகு நிலையங்களும்

அழகு! இது பல விடயங்களில் வியாபித் திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கி ரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிட த்து அழகின் நூற்றாண்டோ என்று எண் ணும் அளவுக்கு பெண்களின் உருவ அமைப்பு மெருகேற்றப்பட்டு முலாம் பூச ப்படுகின்றது.அழகென்றால் பெண். பெண் என்றால் அழகு என்று எண்ணும் அளவு க்குத் தகவல் தொழில் நுட்பத்துடன் அழகுக் கலை போட்டி போட்டுக் கொண் டிருக்கிறது. அழகின் பரிணாம வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிவரும் அதே நேரம், பெண்கள் தங்கள் அழகைக் காட்டித் தான் பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றகாலம் கரைந் துவிட்டது. தங்கள் அறிவு, திறமை, ஆளுமை போன்றவற்றினால் இன்றைய சமுதாயத்தில் புகழையும் அங்கீகாரத்தையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர் என்பது மறு (more…)

அடுத்தது நீங்களா??? – வீடியோ

மிகவும் விரைவாக நகர்ந்து செல்லு ம் இக்காலப்பொழுதுகளில் வேலை ப்பளு, மன அழுத்தும், நிம்மதியின் மை என்பன ஏற்படுகின்றது. இதற்கு ஒரே ஒரு மருந்தாக சிரிப்பு மட்டுமே உள்ளது. இவ்வாறான பிரச்சினை களை தீர்ப்பதற்காக பல தொலைக் காட்சிகளில் நகைச்சுவை உணர்வு மிக்க நிகழ்ச்சிகளை வழங்குகின்றது. இதில் மிகவும் பிரபலமானது மறைந்து வைத்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar