Thursday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மயக்கம் என்ன

“எனக்கு எதிலும் திருப்தியில்லை” – நடிகை ரிச்சா

மயக்கம் என்ன படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மானவர் நடிகை ரிச்சா கங் கோபாத்யாயே. அதற்கு அடு த்து ஒஸ்தி படத்தில் நடித் தார். எடுத்த எடுப்பிலேயே தனுஷ், சிம்பு என்று டாப் ஹீரோ க்களுடன் நடித்த ரிச்சா, அதற்கு அடுத்து  தமிழ் சினிமா பக்கம் ஆளை யே காணோம். இதற்கான காரணம் குறித்து விளக்கி யிருக்கிறார் ரிச்சா. அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)