Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மயக்கம்

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு (more…)

நெய்யில் வறுத்த சுண்டைக்காய் வற்றலை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால்

நெய்யில் வறுத்த சுண்டைக்காய் வற்றலை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . நெய்யில் வறுத்த சுண்டைக்காய் வற்றலை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . இந்த சுண்டைக் காய் கசப்பு சுவை தந்தாலும் நமது உடலுக்கு ஊட்டச் சத்தாக மாறி, உடலுக்கு (more…)

தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் . . . தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் . . . ந‌மது உடலில் பித்த‍ம் அதிகரித்தால், ஈரல் பாதிப்படையும் இதன் காரண மாக இரத்த‍த்தை (more…)

கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிய

  கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுட ன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்ப து தான்.   கருவில் உள்ள குழந்தையின் பா லினத்தை அறிந்து கொள்வது சட் டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு பெண் குழந்தை யின் மீது விருப்பம் அதிகம். பெண் குழந் தையை ஆவலுடன் எதிர்பா ர்க்கிறீர்களா? உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள (more…)

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்!!

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வே கூடாது; எட்டு அல்லது பத்து மணிநேரம் இடைவெளி க்கு பின், நம் வண்டியை ஓட்ட "பெட்ரோலாக" தேவை ப்படும் உணவு அது. காலை உணவு முறையை 'பிரேக் பாஸ்ட்' என்றுகூறுவர். 'பாஸ்ட்' டை (உண்ணாதிருத் தலை) "பிரேக்" (துண்டிப்ப து) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண் ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடு வது, உடலில் உள்ள (more…)

ப‌யத்தை விடுத்தால், தாம்பத்தியம் இனிக்கும்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உற வில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு கார ணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரி யவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறா ன மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன் றவையும் பெண்களது இப் (more…)

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவது ஏன்?

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற் படுவதை, அரசு பொது மருத்துவம னை ஆவணங்கள் மூலம் அறிய லாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்க ளின் உடல்நிலை, அதற்கேற்ப மாறி க் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல் லை. ஆனால், வெயிலில் வாழ்பவர் கள், திடீரென குளிர் பிரதேசங்களு க்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத் (more…)

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்

நமது முன்னோர்கள், எதைச் செய்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் பார் ப்பதுண்டு என்று முந்தைய பகுதியி ல் அறிந்தோம். அது போலவே அவ ர்கள், தங்கள் மனதையும் நன்றாக ப் பழக்கி இருந்தார்கள். அதனால் செக்சைப் பொறுத்தவரையில், அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்று தேர்ந்திருந்தார்கள். காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள் ள வசியச்சக்கரம், ஏ, ஐ, அ, இ, உ- என்ற 5 எழுத்துக்களைக்கொண்டது. மேற்படி (more…)

ம‌யக்கம் – அறிகுறிகளும், உடனடி சிகிச்சைமுறையும்

மனித மூளையில் போதுமான அளவு ரத்த ஓட்டம் சீராக இல்லாத போது மயக்கம் வரும். கெட்ட செய்தியைக் கேட்பதாலும் பயப்படுவ தாலும், விபத்தாலும், பயங்கரமான காட்சியை க் காண்பதாலும்,  திடீர் தாக்குதல், களைப்பு, உஷ்ணத்தினாலும், வியாதிகளாலும், நீண்ட நேரம் நிற்பதினாலும் (more…)