
அழகான கூந்தலுடன் உங்கள் சருமமும் பொலிவாக இருக்க வேண்டுமா?
அழகான கூந்தலுடன் உங்கள் சருமமும் பொலிவாக இருக்க வேண்டுமா?
அந்த ஆசை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் நீங்கள் கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உங்கள் இளமையை தக்க வைக்க முடியும். சரிங்க கேரட் எண்ணையை பயன்படுத்த நான் ரெடி ஆனால் இந்த கேரட் எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று நீங்கள் சொல்லவில்லையே ஆகையால் முதலில் அதைச் பார்ப்போம்.
எறியும் அடுப்பில் ஒரு பேன் அல்லது வாணலியை வைத்து சூடேற்றி அதில் 2 கேரட்டுக்களை துருவி அதில் போட்டு, அந்த கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு ஆலிவ் அல்லது எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு, அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊற விட வேண்டும். நன்றாக