Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மரணம்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள் என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்? உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல• எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள் தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ?
திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் - இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர். அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதா
நான் சுபஸ்ரீ பேசுகிறேன் – உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா? -வீடியோ

நான் சுபஸ்ரீ பேசுகிறேன் – உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா? -வீடியோ

"நான் சுபஸ்ரீ பேசுகிறேன்... உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா?" -வீடியோ கடந்த வாரத்தில் (12/09/2019) அன்று சூரிய அஸ்தமனத்தை கண்ட என் தாய்க்கு தெரியாது நானும் அன்று அஸ்தமனம் அடைவேன் என்று, அன்று வீசிய காற்றுக்கு தெரியாது அது ஒரு பூவைத் தான் கவிழ்க்க போகிறது என்று. ஆம் நான் சுபஸ்ரீ பேசுகிறேன்…, குரோம்பேட்டையில் ஒரு குட்டி வீடு. வீட்டின் உள்ளே சென்றால் ஒரு அழகிய தேவதை. அது நான் தான். அந்த வீட்டினுள் சென்றால், குயிலின் சத்தம் கேட்கும். குயிலை தோடாதீர்கள். அது என் குரல் தான். பத்து மயிலிறகுகள் இருக்கும், அது என் விரல் தான். அன்புள்ள தாய், கம்பீர தந்தை என்னை வழி அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு தெரியாது அன்று மதியமே நான் குழிக்குள் செல்வேன் என்று. பணி முடிந்த கையோடு, வீடு திரும்பினேன். புயல் வேகத்தில் அல்ல, மென் தென்றல் வேகத்தில் தான். திடிரென விழுந்தது, ஒரு பதாகை.

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! - கொலையா? தற்கொலையா? - காவல்துறை விசாரணை ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! - கொலையா? தற்கொலையா? - காவல்துறை விசாரணை சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன் டிவியில் சீரிய ல்களில் நடித்தவரும் (more…)

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்... மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்... கி.பி. 18 நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்ப‍ற்ற‍ ஆன்மீக சிகரம்மாக திகழ்ந்த‌ (more…)

நள்ளிரவில் நாய்கள் ஊளையிட்டால் மரணம் வருமா?

நாய்கள், நள்ளிரவில் ஊளையிட்டால் மரணம் வருமா? நாய்கள், நள்ளிரவில் ஊளையிட்டால் மரணம் வருமா? நாய்கள், நள்ளிரவில்  ஊளையிடுறது வழக்க‍மான ஒன்றாக ஒன்றுதான். பொதுவாக‌ (more…)

1 நாளைக்கு 6 வாழைப்பழங்களுக்குமேல் சாப்பிட்டால் மரணம் என்பது உண்மையா? – ஓராய்வக அலசல்

1 நாளைக்கு 6 வாழைப்பழங்களுக்குமேல் சாப்பிட்டால் மரணம் என்பது உண்மையா? - ஓராய்வக அலசல் 1 நாளைக்கு 6 வாழைப்பழங்களுக்குமேல் சாப்பிட்டால் மரணம் என்பது உண்மையா? - ஓராய்வக அலசல் ஒருநாளைக்கு அதிகளவில் வாழைப்பழத்தை உட்கொண்டால் ஆபத்தா கி விடும் என்பதால் பலரும் (more…)

வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால், மரணம் நிச்ச‍யம்! – அதிர்ச்சித் தகவல்

வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால், மரணம் நிச்ச‍யம்! - அதிர்ச்சித் தகவல் வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால் மரணம் நிச்ச‍யம்! - அதிர்ச்சித் தகவல் முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா? உங்களுக்கு ஒரு (more…)

சென்னையில் நடிகை அஞ்சலி மரணம்! –

சென்னையில் இன்று நடிகை அஞ்சலிதேவி மரணம மடைந்தார். இவருடன் பணியாற்றி சக நடிகர் கள் நடிகைகள் இவரை அஞ்ச லி, அஞ்சலி என்றே செல் ல‍மாக அழைப்பார்கள். நடிகை அஞ்சலிதேவி, எம் .ஜி.ஆர்., சிவாஜி கணேச ன் ஜெமினி கணேசன், என் .டி.ராமராவ், ஏ.நாகேஸ்வ ரராவ் ஆகியோருடன் ஜோடி யாக நடித்தவர், இவரை சக நடிகர்கள் நடிகைகள் அஞ்சலி அஞ்சலி என்றே செல்ல‍மாக அழைப்பார்கள். இவருக்கு (more…)

“என்ன, ஹிட்லர் சாகவில்லையா? (இவனது மரணத்திலும் மர்மம்)

தன் மக்களுக்காக போராடினால் தீவிர வாதியா? சர்வாதிகாரியா? இவன் பேச்சினால் ஈர்க்கப்பட்டவர்கள் பல கோடி!!! ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ் வளவு கோபம் வந்து விடுகிறது. அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படி இருக் கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கி ன்றான். நம்மை என்றால் ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான். தா ன் 'உயிருடன் இல்லை' என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியிரு க்கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும் (more…)

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போ ராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக் காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடை ப் பேச்சாளர். சிறந்த பத்ரிகை யாளர். 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்திய வர். விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருட னும் மகாகவி பாரதி யாருடனும் நெருங்கிப் பழகிய வர். 'வீரமுரசு' எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக் கல் மாவட்டம் வத்தலகுண் டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந் தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாக லட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணிய ம். இவருக்கு ஞானாம் பாள், தைலா ம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோ தரரும் இருந்தனர். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திரு வனந்தபுரம் சென்று (more…)

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் மரணம்

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் சென்னை மருத்துவ மனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 76. சிவந்தி ஆதித்தனுக்கு ஒரு மாதத்துக்கு முன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச் சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோசமானதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar