Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மரபுக்கவிதை எழுதுவது எப்படி?

மரபுக்கவிதை எழுதுவது எப்படி?

புதுக்கவிதை பல எழுதிய எனக்கு மரபுக் கவிதை எழுதுவோர் மீது எப்போதும் ஒரு பொறாமை உண்டு. பொறாமை என்றவுடன் என்னை முறை க்க‍ வேண்டாம். இது அவர்போல் நானு ம் எழுத வேண்டும் என்ற நல்ல‍ எண்ண‍ த்தில் தோன்றிய‌ பொறாமைதான். அதன் விளைவாக ம‌ரபுக் கவிதை எப்ப‍டி இருக்க‍ வேண்டும்? என்று இணையத் தில் தேடிய போது எனது கண்ணில் பட்ட‍ அருமையான tamilmantram.com என்ற இணையம். ஆம் இந்த இணையத்தில் கவிதா என்ற ஒரு பெண், மரபுக் கவிதை எப்ப‍டி எழுதுவது என்பதை ம (more…)