
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக
நமது நாட்டில் ஒரு பெணகள் 20 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த காலம் போய் இன்று ஒரே ஒரு குழந்தைக்குக் கூட வழியில்லாமல் கருக்கட்டல் மையங்களை நாடிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. நாவல் மர இலையை அரைத்து அதன் சாற்றை கஷாயமாக காய்ச்சி அத்துடன் சிறிது தேன் அல்லது வெண்ணெய் சிறிது கலந்து சாப்பிட்டால்… பெண்களுக்கு மலட்டுத் தன்மை குறைய வாய்ப்பு இருக்கு. இதன்காரணமாக விரைவாக கருத்தரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
#கரு, #கருத்தரித்தல், #கருப்பை, #கர்ப்பப்பை, #பிலோப்பியன்_குழாய், #குழந்தை, #மகப்பேறு, #கர்ப்பம், #மலட்டுத்_தன்மை, #கஷாயம், #நாவல், #மரம், #இலை, #பழம், #தேன், #வெண்ணெய், #விதை2விருட்சம், #Embryo, #fertilization, #uterus, #cervix, #Fallopian_tube, #baby, #maternity,