
மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்
மருதாணி இலைச் சாற்றை இளம்பெண்கள் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால்
பருவம் வந்த நாள் முதல் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று அது எதுவென்றால் அதுதான் இந்த வெள்ளைப்படுதல் ஆகும். இந்த வெள்ளைப்படுதலை முற்றிலுமாக நிறுத்த ஓர் எளிய மருத்துவ குறிப்பு இதோ
புதிய மருதாணி இலைச் சாறு 6 தேக்கரண்டி அளவு 10 நாட்கள் வரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளப்படுதல் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நின்று போகும். இதனால் அவர்கள் உடல் அளவிலும் உள்ளம் அளவிலும் சுகம் காண்பர்.
#வெள்ளைப்படுதல், #மாதவிலக்கு, #வெறும்_வயிற்றில், #மருதாணி, #மருதாணி_இலை, #விதை2விருட்சம், #menses, #empty_stomach, #henna, #henna_leaf, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,