Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மருத்துவமனை

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை (ஜோதிகாவின் சர்ச்சை)

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை (ஜோதிகாவின் சர்ச்சை)

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை (ஜோதிகாவின் சர்ச்சை) என்ன இது, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை இங்கே குறிப்பிட்டிருக்கே, அப்படி என்ன பெரிசா சொல்லப் போறீங்க‌ என்ற ஐயத்தோடு, எனது கட்டுரையை படிக்கத் தொடங்கியிருக்கும் உங்களை அன்புடன் வரவேற்பதில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். (எனது கட்டுரையை முழுவதுமாக படிக்காத சிலரது விமர்சனங்களுக்கு நானும் விதிவிலக்கு அல்ல என்பதை அறிந்தே இதனை இங்கு பகிர்கிறேன். ) ஒருவர்.... ஒருவர், ஒரு கருத்தைச் சொல்லும் போது அவர்கள் அந்த கருத்தைச் சொல்லும் போது உச்சரிக்கும் வார்த்தைகளை முழுவதுமாக கேட்டு உள்வாங்கியும், அதிலுள்ள அந்த கருத்தை முழுவதுமாக உணர்ந்து உள்வாங்கிக் கொண்டும், அந்த கருத்தினை, அந்த வார்த்தைகளை, எந்த இடத்தில் எதற்காக சொன்னார்கள் என்பதை பகுத்தறியும் சிந்தனையோடு தெள்ளத் தெளிவாக
மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க - விழிப்புணர்வு பதிவு பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய காலக்கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொதுவாக சில மருந்து வாங்கும்போது ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவிலிருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மரந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும். இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன. சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும்கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்துதான் என்ற போதும், ஒ
குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? பெற்றோர்களே! உங்களது குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்… உங்களது குழந்தைகளின் கண்களில் தீத்துகள்கள் பட்டாலோ அல்ல‍து வெடித்துகள் பட்டாலோ, அவர்களின் கண்களில் எரிச்சல் போகும்வரை உடனே சுத்த‍மான மிதமான தண்ணீரில் கண்களை கழுவி, பின் உரிய கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ள‍ வேண்டும். கண்களை கழுவ குளிர்ந்த நீர் பயன்படுத்த‍க் கூடாது ஏனெனில் குளிர்ந்த நீர் உங்கள் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து விட்டு, அவர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். *வெடி வெடிக்கும்போது விபத்து ஏதேனும் ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட்டால், அக்காயம் சிறிய அளவு எனில் உடனே வீட்டில் உள்ள‍ தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தால் ரணம் ஆறிவிடும் ஆனால் பெரிய காயம் எனில் உடனே அருகில் உள்ள‍ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று

கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் . . .

கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் . . . கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் . . . திமுக தலைவரும்கலைஞர் என்ற மக்க‍ளால் அழைக்க‍ப்படும் திரு. மு.. கருணாநிதி அவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள‍ (more…)

மருத்துவமனைகளின் அதிர வைக்கும் மறுபக்கம் – மருத்துவர்களின் பதறவைக்கும் ஒப்புதல் வாக்குமூலம்

மருத்துவமனைகளின் அதிரவைக்கும் மறுபக்கம் -  மருத்துவர்களின் பதறவைக்கும் ஒப்புதல் வாக்குமூலம் மருத்துவமனைகளின் அதிரவைக்கும் மறுபக்கம் - மருத்துவர்களின் பதறவைக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்தி ற்கு வருகிறேன்... ஏனெனில், (more…)

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்- மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம்

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் காஞ்சி மகாபெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் புரிந்த அதிசய ங்களும், பேசிய‌ நல்தத்துவங்களும் ஏழை பணக்காரர், ஜாதி, மத இன வேறுபாடின்றி (more…)

மருத்துவமனையின் க‌தவுகளை மூடி, பூட்டுப்போட்ட‍ ஊழியர்கள் – சுற்றிச்செல்லும் நோயாளிகள் – வீடியோ

இராயப்பேட்டை மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயிலை இழுத்து மூடி, பூட்டுப்போட்ட‍ ஊழியர்கள் - மருத்துவமனையை சுற்றிச் செல்லும் நோயாளிகளின் (more…)

லஞ்சம் தலைவிரித்தாடும் மதுரை அரசு மருத்துவமனை

மதுரை அரசு மருத்துவமனையில் எந்த வார்டுக்கு சென்றாலும், லஞ்சம் வாங்குவதை ஒருசில ஊழியர்கள் கட்டாயமாக்கியுள்ளனர். குறிப்பாக பிரசவ வார்டு பகுதி யில்தான் லஞ்சம் தலைவிரித் தாடுகிறது. பெண் குழந்தை பிறந்தால் ரூ.500, ஆண் குழந் தை பிறந்தால் ரூ.1000 என வசூலிக்கின்றனர். இன்னும் சிலரோ, பெண் குழந்தை பிற ந்தாலும், "ஆண் குழந்தை' எனச் சொல்லி ரூ.1000 வசூலி த்து விட்டு, உனக்கு பிறந்தது பெண் குழந்தை தான் என பின்னர் கூறு கின்றனர். இது மட்டுமா... (more…)

கான்டக்ட் லென்ஸ் அணியப் போறீங்களா? – டாக்டர் சுஜாதா மோகன்

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே கண்ணுக்கு லென்ஸ் அணிந்து வந்த நிலை மாறி, இன்றைய நவீன உலகில் 'கான்டக்ட் லென்ஸ்’ ஓர் அழகுச் சாதனமாக மாறிவிட்டது!    சினிமா நட்சத்திரங்கள், பிரப லங்கள், கல்லூரிப் பெண்கள் என கான்டக்ட் லென்ஸ் மோகம் கொ டி கட்டிப் பறக்கிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த கான்டக்ட் லென்ஸ்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது நல் லது. ராஜன் ஐ கேர்’ மருத்துவமனையின் கண் மருத்துவச் சிகிச்சை நிபு ணர் டாக்டர் சுஜாதா மோகனிடம் பேசினோம்... ''மிக மெல்லிய பிளாஸ்டிக் பாலிமரால் செய்யப்பட்ட (more…)

நம்பிக்கையை ஏற்படுத்தும் டே கேர் சிகிச்சை முறைகள்

அப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல் வால், ஹிரண்யா எனப்படும் குடல் இறக்கம், பித்தப்பைக் கற்கள் போன்ற பிரச்னைகளுக் கு வயிற்றில் அறுவைச் சிகிச் சை செய்துகொண்டு, ஒரு வார ம் வரை தங்கி இருக்க வேண் டிய நிலை இருந்த ஒரு காலம் உண்டு. ஏன், இன்னமும்கூட பல மருத்துவமனைகளில் இது தான் நிலை. இந்த மாதிரி அறு வைச் சிகிச்சை செய்தால், நோ யாளி சகஜ நிலைக்குத் திரும்பு வதற்கே வாரக்கணக்கில் ஆகும். அறுவை சிகிச்சையின்போது ரத் த இழப்பு, சிகிச்சைக்குப் பிறகு வலி மற்றும் தழும்பு போன்ற இதர பிரச்னைகளும் தொடரும். மேலும், நோய்த் தொற்றுக்கான வாய் ப்பும் அதிகம். ஆனால், (more…)

இதய அறுவை சிகிச்சை – துடிக்கும் இதயம் – நேரடி காட்சிகள் – வீடியோ

மருத்துவமனைகளில் மேற்கொள் ளப்படும் அறுவை சிகிச்சைகளை பொதுவாக அங்குள்ள மருத்துவ‌ர் கள் தவிர ஏனையவர்கள் பார்ப்பத ற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பின் முதன்முறையாக 57 வயதுடைய ஒரு நோயாளிக்கு மே ற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை ஒன்றை ட்விட்டர் சமூக வளைதளம் மூலம் உலகளா விய ரீதியில் நேரடியாக ஔிபரப்பப்பட் டுள்ளது. அமெரிக்க மருத்துவம னை ஒன்றில்நடந்த இந்த அறுவை சிகிச்சையின்போது, 100க்கும் மேற்பட்ட‍ டுவிட்கள் செய்யப்பட்டுள்ளன. கீழுள்ள (more…)

புறநோயாளிகளுக்கும் மருத்துவக் காப்பீடு (இன்ஷுரன்ஸ்) உண்டா?

உடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்த கைய இக்கட்டான சூழலில் ஏற்ப டும் பொருளாதார பாதிப்பில் இரு ந்து தற்காத்துக் கொள்ள மருத்து வ காப்பீட்டு திட்டங்கள் உதவு கின்றன. பொது மருத்துவ காப்பீட்டை வி ட, முக்கிய நோய்களுக்கான காப் பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதி ல் பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக இதயம், மூளை உள்ளி ட்ட 12 வகையான முக்கிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar