Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மருத்துவர் ஷர்மிளா

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா? – மருத்துவர் ஷர்மிளா

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?  - மருத்துவர் ஷர்மிளா பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?  - மருத்துவர் ஷர்மிளா மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில் (more…)

பெண்களின் அழகைக் கெடுக்கும் தொங்கிய‌ மார்பகங்கள் – தீர்வு குறித்து மருத்துவர் ஷர்மிளா

பெண்களின் அழகைக் கெடுக்கும் தொங்கிய‌ மார்பகங்கள் - தீர்வு குறித்து மருத்துவர் ஷர்மிளா இதுபோன்ற தொங்கிய மார்பங்கள், நடுத்த‍ர வயது பெண்களுக்கு மட்டுமல்ல‍ இளம் பெண்களுக்கு கூட வருகிறது. இதனால் (more…)

முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்துகொள்ள வேண்டும்? – மருத்துவர் ஷர்மிளா

முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும்? - மருத்துவர் ஷர்மிளா புதுமையான அனுபவத்தில் எப் படி நடந்து கொள்ளவேண்டும் எ ன்பது பலருக்குத் தெரிவதில் லை. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? என்பதை ப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. செக்ஸ், தாம்பத்ய உறவுக்கு ஏன் தயங்கவேண்டும் என்று கூட நினைக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்த னை சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டிருக்கிறோம் என்பது பின்னர் தான் தெரியும். அதற்குள் (more…)