Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மருத்துவ

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள்

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள் திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள் எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே (more…)

பெண்களின் பிறப்புறுப்புக்கென்றே பிரத்யேகமான‌ மருத்துவ குளியல் – ஆச்சரியத் தகவல்

பெண்களின் பிறப்புறுப்புக்கென்றே பிரத்யேகமான‌ மருத்துவ குளியல் - ஆச்சரியத் தகவல் v v பெண்களின் பிறப்புறுப்புக்கென்றே பிரத்யேகமான‌ (more…)

முதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோசனை

முதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோ சனை முதுகுவலி. அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். ''முதுகு வலி என்று சொல்வ து, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந் த பிரச்னை! கழுத்தில் உள்ள 6 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும் புகள்... ஆக மொத்த‍ம் 23 இவற்றை உள்ளடக் கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள (more…)

"4 வகை அரவாணிகளும்"! பாலியல் மாற்று அறுவை சிகிச்சையும்! – மருத்துவ/ அறிவியல் அலசல்

நான்கு வகை அரவாணிகளும்! பாலியல் மாற்று அறுவை சிகிச் சையும் - மருத்துவ/ அறிவியல் ரீதியான அலசல் அரவாணிகளைப் பொறுத்தவரை, சா தாரணமான குடும்பங்களில் மற்றவர்க ள் மாதிரியேதான் பிறக்கிறார்கள். வளர வளர, அவர் களுக்குள் மாற்றம் நிகழ்கி றது. தங்கள் குழந்தைக்கு உயிரைக் கொல்லும் பயங்கர நோய் இருந்தால் கூட பாசம் காட்டும் குடும்பம், இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்பதில்லை. கேலிப் பேச்சுகளுக்குப் பயந் து அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் சித்ரவ தை செய்ய, (more…)

பல் சொத்தை – மருத்துவ அலசல்

பல் சொத்தை - விரிவான மருத்துவ அலசல் 'நாம் உண்ணும் உணவை நன்கு மென்று உண்பதற்காகப் பற்கள் உத வுகின்றன. கடினமான பல்லில் பாதி ப்பு ஏற்பட்டு பல்லின் உறு தியைப் பாதிப்பதை சொத்தைப்பல் என்கி றோம். உலக அளவில், மிக அதிக அளவில் ஏற்படும் உடல் நலக்குறை பாடாக பல் சொத்தை விளங்குகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதி னர் மற்றும் முதியவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகளவி ல் காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதைச் சரிப்படுத்தாவிட்டால் (more…)

CT SCAN பரிசோதனை எப்ப‍டி எடுக்க‍ப்படுகிறது?

CT SCAN பரிசோதனை எப்ப‍டி எடுக்க‍ப்படுகிறது? பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்க ளில் (SCAN சென்டர்ஸ்), " இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப் படும், ECG எடுக் கப்படும், X-RAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்" என பல விளம்பரங்க ளை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்? இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் (more…)

“ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை!” – நோய் தீர்க்கும் அற்புத மருந்து “மீன்”!

மீன்சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றா ல், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலை ப்பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இரு தய நோய் வரை, எதுவும் உங்களை அண் டவே அண்டாது. மீன் உணவில், கொழுப்பு அறவே இல் லை. அதிகமாக புரோட்டீன் சத்துள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த (more…)

நடைப்பயிற்சிக்கு முன்னும் பின்பும் கடைபிடிக்க‍வேண்டியவை

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிக சிறிய வய தில் உடல் பருமண், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. எந்த மரு த்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசி யாக சொல்வது நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கி யமாகிவிட்டது. நான் சென்னையில் இருக்கும்போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப் (more…)

வாடகைத் தாய்மார்கள் மருத்துவத்தின் மறுபக்கம் (கண்டு கொள்ளாத மீடியாவும் பத்திரிகையும்)

முப்பதே வயதுடைய அந்த இளம் பெண்ணின் மரணம் எந்தச் சலச லப்புமின்றி பத்தோடு பதினொன்றாக மறக்கப்பட்டுவிட்டது. பத்திரி கைகள் தலைப்புச் செய்தி கொடுக்கவில்லை. தொலைக்காட்சி மீடியாகள் பத்திரிகைகள் கண் டுகொள்ளவில்லை. யாரும் அவளது இறப்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. அவளது உறவினர்கள் கூட கேள்வி எழுப்பாது மௌனம் காத்தனர். கள்ள மௌனம் என்பது அதுதானோ? அகாலமாக இறந்த அப்பிரமிளா பெற்றெடுத்த குழந்தைக்கு உடனடியாகவே அதிஉச்ச மருத்து வ உதவி கொடுக்கப்பட்டது. அது நிறை மாதப்பிள்ளை அல்ல. தா யின் ஆபத்தான உடல் நிலை கருதி 8 மாத த்தில் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் (more…)

இரத்தம் – ஒரு மருத்துவப் பார்வை

ரத்தம் பற்றி டாக்டக் எம்.எஸ். திவ்யா அளித்த விளக்கம் வருமாறு:- ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே `ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கு ம் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்த த்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைக் செலுத்துவார் கள். ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?. ஒரு சொட்டு ரத்தத்தில் (more…)

சுகமான சுகப் பிரசவத்திற்கான ஆலோசனைகள் மகப்பேறு மருத்துவர்கள்

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனா லும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவ ளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகை யில், உடல் வலி மறந்து உலக த்தின் அதிசிறந்த படைப்பாளி யாக ஆகி விட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆ னால், இன்றைய காலகட்டத் தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகி ச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர (more…)
This is default text for notification bar
This is default text for notification bar