Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மருந்து

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு... வீட்டில் உள்ள சமையல் அறையே ஒரு மருந்துக் கடைதான். ஆமாங்க சிறுசிறு நோய்களுக் கெல்லாம் இங்கே அற்புதமான மருந்துகள் கிடைக்கின்றன• திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும். ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும் என்று நம்பப்படுகிறது. #வயிறு, #வயிற்று_வலி, #மருந்து, #நெய், #மோர், #வெந்தயம், #பூண்டு, #பெருங்காயம், #முருங்கை, #விதை2விருட்சம், #Stomach, #abdominal_pain, #medicine, #ghee, #buttermilk, #dill, #garlic, #drumstick, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்! க‌டந்தாண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் இன்று பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றாவ‌து கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை யில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது. இங்கு வந்து சென்றவர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், கோவிட் 19 எனும் கொடூர கொரொனா வைரஸ் குறித்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப்பணிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியினின்றி தகவல் பரப்புதல் Tne Ep
மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க - விழிப்புணர்வு பதிவு பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய காலக்கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொதுவாக சில மருந்து வாங்கும்போது ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவிலிருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மரந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும். இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன. சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும்கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்துதான் என்ற போதும், ஒ
சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ
கருத்தரிக்க – எதை மாற்றலாம்? எதை திருத்தலாம் எதை தவிர்க்கலாம்

கருத்தரிக்க – எதை மாற்றலாம்? எதை திருத்தலாம் எதை தவிர்க்கலாம்

கருத்தரிக்க - எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்சனை, உடல் எடை அதிகரித்தல், உடல் சூடு போன்ற நிறைய காரணங்கள் கருத்தரிக்க தடையாக இருக்கின்றன. நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று கவனியுங்கள். எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும். வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது. ஒரு நாளைக்கு 2-3 காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பது. அசிடிக் உணவுகளை அதிகம் உண்ணுவது - குளிர்பானங்கள், பீசா, பர்கர், நூடுல்ஸ், ஹோட்டல் உணவுகள், எண்ணெய் உணவுகள், ரெடிமேட் உணவுகள். சூடான சாம்பார் பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள்.

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்- மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம்

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் காஞ்சி மகாபெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் புரிந்த அதிசய ங்களும், பேசிய‌ நல்தத்துவங்களும் ஏழை பணக்காரர், ஜாதி, மத இன வேறுபாடின்றி (more…)

தொப்புளை சுற்றி

தொப்புளை சுற்றி . . . தொப்புளை சுற்றி . . . நாம் உண்ணும் உணவு, சத்துக்களாகவும், கழிவுகளைகாவும் பிரிந்து விடு கின்றன• அந்த (more…)

உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு- இதை படிக்காம போனா, நட்ட‍ம் உங்களுக்குத்தான்

உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு! - இதை படிக்காம போனா, நட்ட‍ம் உங்களுக்குத்தான் உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு! - இதை படிக்காம போனா, நட்ட‍ம் உங்களுக்குத்தான் இந்த உலகத்தில் உள்ள‍ அனைத்து மக்களும் இறப்பே இல்லாத பெரு வாழ்வு வாழவே விரும்புகின்றனர். ஆனால் இறப்பு எப்போது எப்ப‍டி எந்த ரூபத்தில் வரும் என்று (more…)

ஆண்-பெண் குறிகளில் உள்ள‍ புண்களை -வெள்ளைப்படுதலை குணமாக்கும் எளிய மருந்து!

ஆண்- பெண் குறிகளில் உள்ள‍ புண்  & வெள்ளைப்படு தலை குணமாக்கும் எளிய மருந்து! ஆண்-பெண் குறிகளில் உண்டாகும் புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது. மேலும், பெண்களின் வெள்ளைப் படுதல் பிரச்சனைக்குத்தீர்வாக (more…)

மருந்துகளை பரிசோதிக்கும் சோதனை எலிகளாக மாற்ற‍ப்படும் அப்பாவிகள் – “ர‌கசிய கேமரா”வில் சிக்கிய காட்சி – வீடியோ

மருத்துவ சோதனையில் மனிதர்களை பயன்படுத்தும் அவலம். மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூட ங்களின்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ப தை அறிய முயன்றது புதியதலைமுறை. அதற்காக புதிய தலைமுறையின் செய்திக் குழு அந்நிறுவனங்க ள் மேற்கொள்ளும் சோதனைகளை (more…)

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட் டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப் படையில் அதில் குறிப்பிட் டுள்ள மருந்துகளை மட்டு மே வாங்க வேண்டும். மருந்து வாங்குவதில் ஒரு போதும் அவசரம் காட்ட‍க் கூடாது. சற்று பொறுமை யுடன் வாங்க முற்பட வேண்டும் வாங்கிய மருந்துகளுக்கு கடைக் காரர்களிடமிருந்து விற்ப னையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து (more…)

பன்னாட்டு நிறுவன மருந்துகளை பரிசோதிக்க‍ இந்தியர்கள் என்ன‍ எலிகளா? – உச்ச‍ நீதிமன்றம்

பன்னாட்டு நிறுவன மருந்துகளை பரிசோதிக்க‍ இந்தியர்கள் என்ன‍ எலிகளா? - உச்ச‍ நீதிமன்றம்  ‘‘பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், இந்திய மக்களை பரிசோதனை க்கூட எலிகளாகப் பயன்படுத்தி க் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற து. இது, நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும்'' -இப்படி எச்சரித்திருப்பது... தனியார் தொண்டு நிறுவனத்தி னரோ... பொது நல ஆர்வலர்களோ அல்ல... உச்ச நீதிமன்றம்! பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள், இந்தியாவில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar