ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது
ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது
ஆண்களை விட பெண்கள் மனத்தளவில் மிகவும் உறுதியானவர்கள் மேலும் (more…)
ஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டால்…
ஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டால்…
நாம் சாப்பிடும் உணவு, உள்ளே இறங்கும்போது ( #wheezing while #Eating ), தவறான பாதையில் (more…)
(மேல்மருவத்தூர் “அன்னையின் அருள்வாக்கு”)
தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு!
அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.
மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் (more…)
சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத் தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும்.
உணவுவேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப் பொருள் நறுக்கப்பட்ட பச்சைக் காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம்.
காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல்
எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட, சாகா வரம் பெற்றது எது தெரியுமா? தேன் தான்
தேனை பார்த்திருப்பீர்கள், தேனை ருசித்திருப்பீர்கள் ஆனால் அது எப்படி எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதோ உங்களுக்காக
தேன் சேகரிப்பு முறை - வீடியோவில்
15 வயது முதல் 49 வயதுடைய பெண்களை கணக்கில் கொண்டனர் அதில் 15 சதவீத பெண்கள் அதிக எடை உடையவர்களாக காணப்பட்டனர். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் உள்ள பெண்களை விட இந்திய பெண்களே அதிக எடை உடையவர்கள் என்று 1994-2008 வரை ஆய்வுகள் மேற்கொண்ட ஹார்வர்டு ஸ்கூலின் பொது சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.