
இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்
இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்
பலருக்கு கழுத்துப்பகுதியில் சிலருக்கு தோள்பட்டையில் வெகுசிலருக்கு உடலின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மரு வந்து பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கும். இதனால் அழகு கெட்டுப்போகும். இதற்குத்தான் ஓர் எளிய தீர்வு இதோ
தினந்தோறும் தொடர்ச்சியாக இர,ண்டு வாரங்களுக்கு இஞ்சித் துண்டு ஒன்றை மரு வந்த இடத்தில் நன்றாக தேய்த்து வந்தால் மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்து, தடம் தெரியாமல் மறைந்து போகும். மேலும் உங்கள் அழகும் இன்னும் மேலோங்கும்.
கழுத்து, மரு, மருக்கள், இஞ்சி, இயற்கையாகவே, இரண்டு வாரங்கள், விதை2விருட்சம், Neck, worm, warts, ginger, naturally, two weeks, seed 2 tree, seed to tree, vidhai2virutcham, vidhaitovirutcham,