நெஞ்சை பதற வைக்கும் மிருக வேட்டை – (அதிர்ச்சி) வீடியோ
ஆபிரிக்கக் காட்டுவாசிகளால் கற்கால ஆயுதங்களான கற் கள், கம்புகள்கொணடு கூட்டமாகச் சேர்ந்து நடாத்தப்படும் விலங்கு வேட்டை. அகப்பட்ட விலங்குகளை பார்க்கும் நெஞ் சம் பதறுகிறது. இவர்கள் எந்த விலங்கையும் விட்டு வைக் கவில்லை.. மிகப்பெரிய யானை முதற்கொண்டு சிங்கம் சிறுத்தை புலி போன்ற வீரம் மிக்க விலங்குகளையும் வேட்டையாடு கின்றனர். மேலும் அப்பாவி விலங்குகளான மான் மரை எருமைகளை கூட விட்டுவைக்கவில்லை இவர் கள்..
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்