
கதறிய நடிகை – மன, உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன்
கதறிய நடிகை - மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன்
மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி, பின் தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசுதேவன் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் மகனை, காதலித்து வந்த கடந்த 2005-ல் திருமணம் செய்து கொண்டார் மீரா வாசுதேவன். அதன்பிறகு கணவன் மனைவி இடையே 2010-ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். திருமண முறிவுகள் குறித்து மீரா வாசுதேவன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“திருமணம் முறிந்து விவாகரத்துக்கு சென்றால் இந்த சமூக