Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மற்றும்

சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ( National Seminar and Discussion on Siddha Medical Research) இன்று (more…)

குஷ்பு கோயில் அப்போ – இப்போ சோனியா காந்தி, மோடிக்கு கோயில் – நேரடி காட்சி – வீடியோ

குஷ்பு கோயில் அப்போ... இப்போ சோனியா காந்தி, மோடிக்கு கோயில் - நேரடி காட்சி - வீடியோ தலைப்பைப் படித்து விட்டு உள்ளே வந்தவர்ள், தயவுசெய்நு நீங்கள் சிரிக்காமல் மேற்கொண்டு படிங்க• கடந்த பல (more…)

வீட்டு வாடகைச் சட்டம்! – (வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்காக)

வீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாரா ட்டாமல் இருக்க சில விஷயங் களை அறிந்துவைத்துக்  கொள்வது அவசியம்! இதுகுறித் து சென்னையின் முன்னணி வழக்கறிஞரான பி.பி.சுரேஷ் பாபுவை சந்தித்துப்பேசினோம் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என முக்கிய மானவற்றை (more…)

செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள்!

மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக் கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிக மாக இருந்து அதை அடக்கமுடியா மல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொ ள்ளைகள் போன்றவைகள் நடக்கி (more…)

நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் "திருவிளையாடல்" மறு வெளியீடு – வீடியோ

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி திரு விளையாடல் என்ற காவியத்திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் வெளி வந்து பெரு வெற்றி பெற்ற‍து. இத்திரைப்படத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நடிகை யர் திலகம் சாவித்திரி நடித்தி ருந்தனர். மேலும் செண்பக பா ண்டியனாக முத்துராமன், புல வர் தருமியாக நாகேஷ். ஔ வையாராக கே.பி. சுந்தராம்பா ளும், ஹேம நாத பாகவதராக டி.எஸ்.பாலையாவும், பான பத் திரராக‌ டி.ஆர். மகா லிங்கமும் நடித்து முத்திரை பதித்திருந்த னர். மேலும் இத்திரைப்படத்தை (more…)
முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா? தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான். தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த பிரம்மா. இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப் பதிவாளர் என முப்பரிணாமத்தில் காட்சி தந்த கலை ஆர்வலன். 1916ஆம் ஆண்டு "கீசக வதம்" என்று இவர் எடுத்தப் மௌன மொழிப் படமே தமிழ் சினிமாவின் முதல் விதையாகும். அது இன்று பிரமாண்டமாய் வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது. விதைத்தவன் யாரென்று சமூகம் மறந்திருக்கிறது. (more…)

முதலிடம் வகித்த‍ அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

நைஜீரியா நாட்டில் அதிகளவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய் யும் நாடுகளில் அமெரிக் காவை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. உலகி ன் பொருளாதார வளர்ச்சி யில் தொடர்ந்து முதலிட ம் வகிக்கும் அமெரிக்கா, நைஜீரியாவிலும் தனது வர்த்தகத்தை மேற்கொண் டுள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் மிகப்பெரிய ஏற்று மதி சந்தையாக அந்நாடு (more…)

நித்தியானந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவு – வீடியோ

நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா படுக்கையறையில் ஆபாச மாக பிரசங்கமான சிடியின் தரம் குறித்த‍ ஆய்வு அதாவது இரத்த‍ மாதிரி மற்றும் குரல் பரிசோதனைக்கு (more…)

பாலுறவு பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும் (09/06) – வீடியோ

பாலியல் சம்பந்தான தொலைபேசியில் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும், தெளிவாகவும், பாலியல் மற்றும் மனநல மருத்துவர் திரு. அசோகன் அவர்கள் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar