Tuesday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மலட்டுத் தன்மை

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக நமது நாட்டில் ஒரு பெணகள் 20 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த காலம் போய் இன்று ஒரே ஒரு குழந்தைக்குக் கூட வழியில்லாமல் கருக்கட்டல் மையங்களை நாடிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. நாவல் மர இலையை அரைத்து அதன் சாற்றை கஷாயமாக காய்ச்சி அத்துடன் சிறிது தேன் அல்லது வெண்ணெய் சிறிது கலந்து சாப்பிட்டால்… பெண்களுக்கு மலட்டுத் தன்மை குறைய வாய்ப்பு இருக்கு. இதன்காரணமாக விரைவாக கருத்தரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. #கரு, #கருத்தரித்தல், #கருப்பை, #கர்ப்பப்பை, #பிலோப்பியன்_குழாய், #குழந்தை, #மகப்பேறு, #கர்ப்பம், #மலட்டுத்_தன்மை, #கஷாயம், #நாவல், #மரம், #இலை, #பழம், #தேன், #வெண்ணெய், #விதை2விருட்சம், #Embryo, #fertilization, #uterus, #cervix, #Fallopian_tube, #baby, #maternity,

மங்கையர்க்கு ஏற்படும் மலட்டுத் தன்மை – காரணங்களும் தீர்வுகளும்

மங்கையர்க்கு ஏற்படும் மலட்டுத் தன்மை - காரணங்க ளும் தீர்வுகளும் இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்துவரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத் தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு (more…)

ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகள்

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித் திரி ந்தவர்கள் திருமணத்திற்கு ப் பின்னர் குழந்தை பெற் றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்க டத்திற்கு உள்ளா வார்கள். என்ன செய்வது? எதை சா ப்பிட்டால் இந்த குறை தீரு ம் என்று குழம்பி கண்ட க ண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மன தையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறை பாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவ ற்றை உட்கொள்வதன் மூலம் எளி தில் நிவாரணம் கிடைக்கு (more…)

ஆண்களின் மலட்டுத் தன்மையைப்போக்கும் பச்சை உணவுகள்

நகரங்களில் வசிக்கும் ஆண்களிடம் மலட்டுத் தன்மை அதிக ரித்து வருகிறது. இதற்கு அறி யாமையும், நெருக்கடியான வா ழ்க்கை முறையையும் பின்பற் றி வருவதே காரணம் என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற நெருக்கடியான வாழ்க்கை மு றையால் ஆண்களிடம் மலட்டு த் தன்மை உருவாகி அவர்களுடைய துன்பங்கள் அதிகரிக்கி ன்றன. முறையற்ற உணவுமுறை மற்றும் மோசமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar