Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மலர்கள்

க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்!

க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! ஆலயத்திலோ அல்ல‍து வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொ ண்டு (more…)

மலர்கள் மணம் பரப்புவது எப்படி?

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒருவிதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை , அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளி ன் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்க ளாக இருக்காது. சில செடிகளில் வெண் ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்ப வை மலர்களே அல்ல. மலர்போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிக ளின் வண்ண இலைகளே (more…)

சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட‍ மலர்கள்

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 4, 6 என்று ரன்களை வெகு வேக மாக சேர்த்து கடைசியில் 99- ல் ரன்னில் தனது விக்கெட் டை பறிகொடுத்து, 99 ரன்னுடன் பெவிலியன் திரும்பு வார்களே! அது போல‌ இந்த மலர்களும், சதத்தை அதாவது 100-ஐ ஒரே ஒரு ரன்னில் தவற விட்டிருக் கிறது.  என்ன‍ சார் புரியவில்லையா? உங்களுக்கு, மலர்களில் எத்த‍னை வகையான (more…)

மருத்துவ பயன் உடைய ரோஜா மலர்கள்

காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மரு த்துவத்திலும் முக்கிய பங்கு வகி க்கிறது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப் பதாக சான்றுகள் தெரிவிக்கி ன்றன. தோட்டப் பயிராக ரோஜா வை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின் றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை திரவியங் களுக்காகவும், மருத்துவ பயனுக் காகவும் மிகவும் பயன்படுத்து கிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித் துள்ளது. இத்தகைய (more…)

அன்பை போதிக்கிறார் – ஸ்ரீ அன்னை

பிப்.21 ஸ்ரீ அன்னை அவதார தினம் * நாம் விரும்பியதை கடவுள் தரமாட்டார், நம் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு எப்போதும் நம்மை பாத்திரமாக்கிக் கொள்ள வேண்டும். * இறைவனின் சக்தியே நம்மை இயக்குகிறது என்பதை எண்ணத் திலும் உணர்விலும் ஏற்படுத்திக் கொள்ளத் தவறக்கூடாது. இத ற்கு அடிப்படையானது தீவிரமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar