Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: “மலர்விட்டு மலர் தாவும் குணம்

அ.அ(16/02/2014):”மலர்விட்டு மலர் தாவும் குணம், பெண்களிடமும் இருக்குமா?”

அன்புடன் அந்தரங்கம் (16/02/2014): மலர்விட்டு மலர் தாவும் குணம், பெண்களிடமும் இருக்குமா ? அன்புள்ள அக்கா — என் வயது 20; நான் கல்தூரியி ல் பயிலும் மாணவன். என் கல் லூரியில் பணிபுரியும், 25 வய து ஆசிரியை ஒருவர், எங்கள் அனைவரிடமும் இயல்பாக ப ழகுவார். நானும், என் நண்பர் களில் ஒரு சிலரும், அ வருடன் நெருக்கமாக பழகியதால், அவ ர், தன்னுடன்பயின்ற ஒருவரை காதலிப்பதை எங்களிடம்கூறி, வேறுவேறு ஜாதியை சேர்ந்த வராயினும், இருவருமே தங்கள் காதல்மீது உறுதியாக இருப் பதாகவும் கூறினா ர். அவரது பெற்றோருக்கு அவர்களது காதல் தெரியவந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின் சம்மதித்தனர். இந்நி லையில், (more…)