Wednesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மலர்

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம் ம‌னிதனாக பிறந்த எவரானாலும் அவரது வாழ்க்கையில் சோதனை என்பது உண்டு. ஏழை பணக்காரன் ஆத்திகன் நாத்திகன் பகவத் உபன்யாசகர் அத்யாபகர் சன்யாசி ஆசாரியர்கள் ஏன் அந்த பகவானே மனிதனாக பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு. அதை வெல்வது எப்படி என்பதே நமக்கான நோக்கம் அதற்க்கு தேவை நம்பிக்கையான பகவத் பக்தி. இராவண வதம் முடிந்து வந்து அநோத்தி ராஜாவாக பட்டா பிஷேகம் ஏற்றுகொண்ட ராமனின் ராஜ்ஜியத்தில் மக்கள் எல்லோரும் ஆனந்தமயமாக ராமனை போற்றியும் ராம நாமாவை உச்சரித்தும் பேரானந்தமாக வாழ்ந்து வந்தனர் அப்படியான ராம ராஜ்யத்தில் ஒரு நாள் துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் அயோத்தி எழுந்தருளி அரண்மனைக்கு ஶ்ரீ ராமனை காண வந்தார். துர்வாச மாமுனிவர் அயோத்தி வந்துள்ளதை அறிந்த மக்கள் மற்றும் ஶ்ரீராமனின் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயங்கலந்த
சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால் பார்ப்பதற்கு அழகாகவும், சற்று வித்தியாசமான தோற்றத்திலும் இருக்கும் மலர்களில் சாமந்திக்கு என்றுமே முதன்மையான இடமுண்டு. இன்றிரவு நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரீல் சாமந்திப்பூவின் காம்பை நீக்கி, மலரை மட்டும் உதிர்த்து எடுத்து மலரை, போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மெல்லிய துணிகொண்டு வடிகட்டிய பிறகு வரும் தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் முக அழகை… ஜொலிக்குமே ஜொலி ஜொலிக்குமே உங்கள் முக அழகு. #சாமந்தி, #பூ, #மலர், #முகம், #அழகு, #கொதிநீர், #சுடுநீர், #சுடுதண்ணீர், #விதை2விருட்சம், #Mammoth, #flower, #face, #beauty, #boiling_water, #hot_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இதுபோன்று குளித்து வந்தால் கூந்தல் பிரச்சினைகளில் முதன்மையானவைகள், ஒன்று முடி கொட்டுவது, மற்றொன்று பொடுகு தொல்லை ஆகிய இரண்டுதான். இந்த இரண்டு பிரச்சினைகளை தீர்க்கும் ஓர் எளிய குறிப்பு. செம்பருத்தி மலர், மருதாணி இலை மற்றும் புளித்தத் தயிர் இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து கலக்கி தலையில் (கூந்தலில்) தடவி சுமார் சில மணிநேரம் ஊறவைத்து, பிறகு சிகைக்காய் தூள் கொண்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் மினுமினுக்கும். கவர்ச்சியாக கார்மேகம் போல் காட்சியளிக்கும். #முடி, #கூந்தல், #பட்டு, #பொடுகு, #தயிர், #மருதாணி, #செம்பருத்தி, #மலர், #பூ, #சிகைக்காய், #குளிர்ந்த_நீர், #தண்ணீர், #குளிர், #தலைமுடி, #கவர்ச்சி, #கார்மேகம், #பேன், #விதை2விருட்சம், #Flower, #hair, #cold_water, #water, #cold, #gla
மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால்

மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால்

மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் மல்லிகை மலருக்கு மன்மத மலர் என்ற வேறு பெயரும் உண்டு. இப்பெயர் பெரும் (more…)

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால்

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற (more…)

ரோஜா மலர் கஷாயத்தில் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்

ரோஜா மலர் கஷாயத்தில் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்... ரோஜா மலர் கஷாயத்தில் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்... ரோஜா மலர், அழகான மலர், அன்பின், காதலின் அடையாளமாக கருதப் படும் மலர். இந்த (more…)

10 நாட்களுக்கு 3 முறை என எருக்கஞ்செடி வேரின் தோலை வெந்நீருடன் அரைத்து சாப்பிட்டால்

10 நாட்களுக்கு 3 முறை என எருக்கஞ்செடி வேரின் தோலை வெந்நீருடன் அரைத்து சாப்பிட்டால் . . . விநாயகருக்கு பிடித்த‍மான மலராக எருக்கம் மலர் இருக்கிறது. ஆன்மீக மலராகவே இது கருதப்பட்டு (more…)

தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால்

தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் ... தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் . . . ஒட்டுமொத்த‍ காதலர்களின் காதல் மலர் எது என்று சிந்தித்தால், நமது நினைவுக்கு சட்டென்று (more…)

முல்லை மலர் கஷாயத்தை அவ்வ‍ப்போது குடித்து வந்தால்

முல்லை மலர் கஷாயத்தை அவ்வ‍ப்போது குடித்து வந்தால் . . . முல்லை மலர் கஷாயத்தை அவ்வ‍ப்போது குடித்து வந்தால் . . . ப‌ழங்களில் மட்டுமல்ல‍ மலர்களிலும் மருத்துவ பண்புகள் கொட்டிக்  (more…)

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)

மல்லிகை மலர்ச்சூடும் மங்கையருக்கு மனஅழுத்தமும், அதிக உடல் சூடும் அண்டவே அண்டாது! – ஆச்சரியத் தகவல்

மன அழுத்தம், உடல்சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக் கப்பட்ட பெண்கள், ஒன் றுமே செய்யவேண்டாம். உங்களுக்குப்பிடித்த அள விற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடு ங்கள் போதும்.மன அழு த்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சி னைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, (more…)

கோயில்களில் முடியை காணிக்கையாக செலுத்துவதன் பொருள் என்ன‍ தெரியுமா??

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது. வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வே ண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்ப மாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar