Thursday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மலையாளம்

மகனுக்கு கமிட்டான அப்பாவின் நடிகை

மகனுக்கு கமிட்டான அப்பாவின் நடிகை

மகனுக்கு கமிட்டான அப்பாவின் நடிகை நடிகை மியா ஜார்ஜ். தமிழில் அமரகாவியம், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதே போல் மலையாளத்திலும் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார். ஆக தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வரும் இவர், தற்போது ஒரு புதிய படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்தத் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மலையாளத்தில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான சலாம் காஷ்மீர் என்கிற படத்தில் காளிதாஸின் தந்தை ஜெயராமுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #மியா_ஜார்ஜ், #Mia_George, #ஜெயராம், #தமிழ், #மலையாளம், #சலாம்_காஷ்மீர், #அமரகாவியம், #ஒரு_நாள்_கூத்து, #இன்று_நேற்று_நாளை, #காளிதாஸ், #விதை2விரு
நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான் தமிழ், மலையாள திரைப்பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ரம்யா நம்பீசன், தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அன்ஹைட் எனும் குறும்படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த குறும்படத்தை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரம்யா நம்பீசன் வெளியிட உள்ளார். #தமிழ், #மலையாளம், #முன்னணி, #நடிகை, #நடிகை, #ரம்யா_நம்பீசன், #ராமன்_தேடிய_சீதை, #ஆட்ட_நாயகன், #இள
மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த கேரள மங்கை மாளவிகா மோகனன் ஆவார். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின் கன்னடம், இந்தி உட்பட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அதிகாரப்ப
திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் குருஷேத்திரா என்ற திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய‌ நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.இது மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம். துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ணனாக நடிகர் அர்ஜுன், திரௌபதியாக நடிகை சினேகாவும் நடித்துள்ள‍ இந்த கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் கிருஷ்ணராக‌ வி.ரவிச்சந்திரனும், பீஷ்மராக‌, அம்பரீஷ்-ம் நடித்துள்ளனர். பல முக்கிய கதாபாத்திரங்களி நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #திரௌபதி, #நடிகை, #சிநேகா, #பாஞ்சாலி, #சினேகா, #இயக்குனர், #நாகன்னா, #க

நான் அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது – நடிகை பூனம் கவுர் கண்ணீர்

நான் அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது - நடிகை பூனம் கவுர் கண்ணீர் நான் அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது - நடிகை பூனம் கவுர் கண்ணீர் நெஞ்சிருக்கும் வரை படம் மூலம் கோலிவுட் (more…)

பயந்து ஓடினாலும், விடாமல் விரட்டும் வாய்ப்பால் நடிகை எடுத்த அதிரடி முடிவு

பயந்து ஓடினாலும், விடாமல் விரட்டும் வாய்ப்பால் நடிகை எடுத்த அதிரடி முடிவு பயந்து ஓடினாலும், விடாமல் விரட்டும் வாய்ப்பால் நடிகை எடுத்த அதிரடி முடிவு பாகுபலி படம் மூலம் இணைந்த பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் (more…)

சந்தோஷம் கிடைத்ததால் சந்தோஷத்தில் மூன்று நடிகைகள்

தமிழ், தெலுங்கு கன்ன‍டம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் சாதனை படைத்துவரும் நடிகர்- நடிகைகளுக்கு ஐதராபாத்தில் ‘சந்தோஷம்’ என்ற உயரிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற‍ து. இந்நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது களை நடிகைகள் நயன் தாரா, திரிஷா, தமன்னா ஆகிய மூவரும் தட்டிச்சென் றனர்.. ந‌யன்தாரா நயன்தாரா தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்து, வெற்றிகரமாக ஓடிக் கொ ண்டிருக்கும் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு திரைக்கு வந்து பெரு வெற்றி யும் பெற்ற‍து. இத்திரைப்படம் இந்தி மொழியிலும் டப் ஆகி வருகிற து. இதில் நடித்ததற்காக (more…)

ஜப்பான் மொழியை விரும்பிக் கற்றுவரும் சூப்பர்ஸ்டார்

ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வை யில் ரஜியின் மகள் சவுந்தர்யா இய க்குகி றார். இப்படம் ரஜியின் பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.   கோச்சடையான் படத்தின் பாடல் சி. டி. வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர்  டோக்கியோவில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இது போ ல் படத்தின் சிறப்பு காட்சியையும் (more…)

"வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல்" – வெண்ணிற ஆடை நிர்மலா

  வெண்ணிற ஆடை மூலம் திரைக்கு அறிமுகமான நிர்மலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற் பட்ட படங்களில் நடித்தார். நிர்மலா வின் சொந்த ஊர் கும்ப கோணம். தந்தை பாலகிருஷ்ணன், தாயார் ருக் மணி.   பாலகிருஷ்ணன், தஞ்சை நீதிமன்ற த்தில் 'ஜுரி'யாகப் பணிபுரிந்தவர். வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண் டனை வழங்கலாமா, விடுதலை செய்யலாமா என்று நீதிபதிக்கு ஆலோசனை வழங்குவோருக்கு 'ஜுரி ' என்று பெயர். செல்வாக்கு மிக்க (more…)

அதிரடியாய் கவர்ச்சிக் களத்தில் பூர்ணாவும் மனுமிகாவும்

நடிகை பூர்ணா தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங் கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூல மாக‌ அறிமுகமான நடிகை பூர்ணா, தொடர்ந்து கந்தக் கோட்டை, துரோகி, ஆடுபுலி உட்பட பல படங்களில் நடித்து ள்ளார். தமிழ்த் திரைப்படங்களை தவிர தெலுங்கு, கன்ன‍டம், மலையாளம், போன்ற‌ மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் வித்த‍கன் என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனுடன் ஜோடிப்போட்டு நடித்தார். அப்படத்துக்கு பின் நடிகை பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதன் தாக்க‍மாக இரண்டு கதாநாயகிக ளில் ஒருவராக நடிக்க லாமா..? என அவர் யோசித்துக் கொண்டிருந் த நேரத்தில், அருள்நிதி நடிக்கும் (more…)

செய்தி வாசிப்பாளரிடம் மலையாளம் படும்பாடு இருக்கே! அப்பப்பா! நீங்களே பாருங்க! – வீடியோ

ஒரு செய்தி வாசிப்பாளரிடம் மலையாளம் படும்பாடு இருக்கே! அப்பப்பா! நீங்களே பாருங்க! நல்ல‍ (more…)