Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மலை

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல்

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல் இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல் சித்தர்கள் வாழும் சுருளி மலை. மேற்கு தொடர்ச்சி மலை ... வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக (more…)

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன் மந்திரங்கள்!

செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன்  மந்திரங்கள்! செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன்  மந்திரங்கள்! செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் (more…)

926 படிகள் கொண்ட மலை மீது ஏறினால் . . . தீராத நோயையும் தீர்க்கும் அதிசயத் திருக்கோவில்

926 படிகள் கொண்ட மலை மீது ஏறினால் . . . தீராத நோயையும் தீர்க்கும் அதிசயத் திருக்கோவில் 926 படிகள் கொண்ட மலை மீது ஏறினால் . . . தீராத நோயையும் தீர்க்கும் அதிசயத் திருக்கோவில் மலையின் உச்சியில் இருக்கும் கோவில் என்றாலே! அது பெருஞ் சிறப்புக்குரியதாகவே (more…)

மலைநெல்லிச்சாற்றை தினமும் இரண்டுமுறை குடித்து வந்தால்

மலைநெல்லிச்சாற்றை  தினமும் இரண்டுமுறை குடித்து வந்தால் . . . மலைநெல்லிச்சாற்றை  தினமும் இரண்டுமுறை குடித்து வந்தால் . . . நெல்லிக்காயில் மலை நெல்லிக்காயில்தான் மருத்துவ குணங்கள் சற்று அதிகம் உள்ள‍து. இது துவர்ப்புச்சுவை உடையது. இந்த (more…)

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்! – விரிவான ஆன்மீகத் தகவல்

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்! - விரிவான ஆன்மீகத் தகவல் 1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு (more…)

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

மது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது. அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. திருவண்ணாமலைகூட அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளிமண்கூட சிவலிங்கமாக மதிக்கப்படு கிறது. ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார். காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார். திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என (more…)

பெரிய விலங்குகளை மலைப்பாம்பு உண்ணும் காட்சிகள் – வீடியோ

பெரிய பெரிய விலங்குகளை எல்லாம் பாம்புகள் உண்ணுகின்ற காட்சியையே நீங்கள் பார்க்கிறீர்கள். மலைப்பாம்பு, புடையன் போன்ற பாம்புகள் காட்டு வில ங்குகளை எல்லாம் லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள வன உயிரியல் புகைப்படப் (more…)

வறட்சியிலும் வளம் தரும் சந்தனம் குமிழ் மலைவேம்பு

சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந் திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண் டு. தனியார் நிலங்களில் வளர்க் கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடம் அனு மதி பெற வேண்டும். அறுவடை செய்த சந் தன மரக்கட்டைகளை வனத் துறை யினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற் பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலு த்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர். சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் இயற்கை யாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக (more…)

மேற்குதொடர்ச்சி மலை: வழிதவறி வந்த யானை . . .

தமிழகத்தில் உள்ள மேற்கு தொ‌டர்ச்சி மலையில் இருந்து வந்த யானை ஒன்று வழிவறி அன்னூர் பகுதிக்குள் வந்ததால் அந்த பகுதி வாழ் மக்கள் அனைவரும் பெரும் பீதி ஆடைந்தனர். வனத் துறையினர் காட்டு யானையை பிடிப்பதற்காக அன்னூரில் முகாமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. அந்த யானையை அடக்க முதுமலையில் மேலும் 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பக்தரை நாடி வந்த பெருமாள்!

பகவானுக்கு  ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது. திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க  மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம். ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, “தூரப் போ…’ என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை. முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். “அடடா…
This is default text for notification bar
This is default text for notification bar