Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மல்லிகை

மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால்

மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால்

மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் மல்லிகை மலருக்கு மன்மத மலர் என்ற வேறு பெயரும் உண்டு. இப்பெயர் பெரும் (more…)

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால்

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற (more…)

மல்லிகை மலரை, மங்கையர்கள் கூந்தலில் சூடி வந்தால் குணமாகும் நோய்கள் – ஆச்சரிய தகவல்

மல்லிகை மலரை, மங்கையர்கள் கூந்தலில் சூடி வந்தால் குணமாகும் நோய்கள் - ஆச்சரிய தகவல் மல்லிகை மலரை, மங்கையர்கள் கூந்தலில் சூடி வந்தால் குணமாகும் நோய்கள் - ஆச்சரிய தகவல் மங்கையர்கள் கூந்தலில் சூடும் மலர்களின் நறுமணத்தால் பல நோய்கள் குண மாகின்றன என்று (more…)

க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்!

க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! ஆலயத்திலோ அல்ல‍து வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொ ண்டு (more…)

5 மல்லிகை பூக்கள் போட்டுக் கொதிக்க‍ வைத்த‍ குடிநீரை குடித்து வந்தால் …

5 மல்லிகை பூக்கள் போட்டுக் கொதிக்க‍ வைத்த‍ குடிநீரை குடித்து வந்தால் ... 5 மல்லிகை பூக்கள் போட்டுக் கொதிக்க‍ வைத்த‍ குடிநீரை குடித்து வந்தால் ... இன்றைய சூழ்நிலையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலைக்கு செல்கி றார்கள். இதனால் (more…)

மல்லிகை மலர்ச்சூடும் மங்கையருக்கு மனஅழுத்தமும், அதிக உடல் சூடும் அண்டவே அண்டாது! – ஆச்சரியத் தகவல்

மன அழுத்தம், உடல்சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக் கப்பட்ட பெண்கள், ஒன் றுமே செய்யவேண்டாம். உங்களுக்குப்பிடித்த அள விற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடு ங்கள் போதும்.மன அழு த்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சி னைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, (more…)

மல்லிகை மலரின் மகத்துவமும் அதில் உள்ள‍ மருத்துவ குணமும்

தற்போது மல்லிகைப் பூ சீசன் துவங்கியுள்ளது. மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக்கொள்ளவு ம், வாசனை திரவி யங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திரு ந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சி னைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக (more…)

ம‌லர்களின் மகிமை (தொடர்ச்சி -2 )

26. முழு மன அமைதி தரும் அடுக்கு வெண் அலரி சமர்ப்ப‍ணம் 27. இறை நினைவைத் தரும் இளஞ்சிவப்பு பரவிய வெண் அலரி  சமர்ப்ப‍ணம் 28. தவறை நேர்ப்படுத்தும் ஆழ்சிவப்பு ஒற்றை அரளி சமர்ப்ப‍ணம் 29. அவதார அருள் வழங்கும் செந்தாமரை சமர்ப்ப‍ணம் 30. ஆழ்மனதில் அதிமன விழிப்பு பெற கனகாம்பரம் சமர்ப்ப‍ணம் 31. பொங்கி வரும் சக்தி தரும்  சிவப்பு செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 32. மனதின் திறன் வளர்க்கும் சிவப்பு மைய மஞ்சள் சமர்ப்ப‍ணம் 33. சமூகத்திறன் தரும் பளீர் மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 34. இறைமுடியாம் வெளிர்மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 35. முன்னேறும் சக்தி வழங்கும் (இளஞ்சிவப்பு மைய) வெள்ளை செம்பருத்தி  சமர்ப்ப‍ணம் 36. வெற்றிக்குரிய சக்தி தரும் வெள்ளை செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 37. சிருஷ்டிப் பயன் வழங்கும் (சிவப்பு மைய) இளஞ்சிவப்பு செம்பருத்தி  சமர்ப்ப‍ணம் 38. அருள்நிலையை தந்திடும் வெண்ணிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்

ம‌லர்களின் மகிமை

1. பக்தி மிகுந்திடவே பசுமையான துளசி சமர்ப்ப‍ணம் 2. பக்தி மனப்பான்மை தரும் வில்வ இலை சமர்ப்ப‍ணம் 3. கட்டுப்பாட்டைக் கொடுத்திடும் திருநீற்றுப் பச்சிலை சமர்ப்ப‍ணம் 4. அல்ல‍வை அகற்றி நல்ல‍வை வளர்த்திடும் மருக்கொழுந்து சமர்ப்ப‍ணம் 5. புதிய பிறப்பாம் தவனம் சமர்ப்ப‍ணம் 6. மரணமில்லா வாழ்வை நாட பன்னைக்கீரை  சமர்ப்ப‍ணம் 7. நுணுக்க‍மான முயற்சிக்கு மஞ்சள் கரிசலாங்கன்னி  சமர்ப்ப‍ணம் 8. தெய்வீகத்தை நாடும் சக்தி பெற மருதாணி சமர்ப்ப‍ணம் 9. அந்தாராத்ம வளர்ச்சிக்கு ஆர்வந்தரும் பவழ மல்லிகை சமர்ப்ப‍ணம் 10. தன் முறைப்பைத் தவிர்த்து சரணாகதி அடைந்திட நாட்டு ரோஜா சமர்ப்ப‍ணம் 11. தெய் அருள் பெற பருத்தி ரோஜா சமர்ப்ப‍ணம் 12. மானுட உணர்ச்சியை இறையன்பாக மாற்றிடும் சிவப்பு ரோஜா சமர்ப்ப‍ணம் 13. இறையன்பாக மாற்றிடும் சிறப்பு ரோஜா சமர்ப்ப‍ணம் 14. தெய்வத்திடம் தீவிர அன்பு கொள்ள‍ ஆரெஞ்சு நிற ரோஜா சமர்ப்ப‍ணம் 15. அகத்திலும்,
This is default text for notification bar
This is default text for notification bar