
உங்க குழந்தைகளின் சேட்டைகள், விதை2விருட்சம் Youtube சேனலில் காண வேண்டுமா?
உங்க குழந்தைகளின் சேட்டைகள், விதை2விருட்சம் யூடியூப் சேனலில் காண வேண்டுமா?
உங்கள் செல்லக் குழந்தைகளின் சேட்டைகளை, திறமைகளை (5 நிமிட) வீடியோவாக செல்போனிலோ அல்லது ஹேண்டி கேமராவிலோ பதிவு செய்து 9884193081 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பினால் விதை2விருட்சம் இணையத்தின் youtube என்ற சேனலில் உங்கள் குழந்தைகளின் வீடியோ நீங்கள் கண்டு ரசிக்கலாம். இதன் விதிமுறைகள் பின்வருமாறு
விதிமுறைகள்:
நீங்கள் 5 நிமிடத்திற்குள் எடுத்து முடித்த வீடியோவாக இருக்க வேண்டும். 5 நிமிடத்திற்கு மேல் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.நீங்கள் அனுப்பும் வீடியோ வேறு எந்த யூடிப் சேனலிலும் வெளிவராத வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோவை அனுப்பும்போது, உங்கள் குழந்தைதான் என்பதற்கு ஆதாரமாக நீங்கள் உங்கள் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட