Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மழைக்காலத்தில்

மழைக்காலத்தில் கூந்தல் எளிய முறை பராமரிப்பு வழிமுறைகள்

மழைக்காலத்தில் கூந்தல் எளிய முறை பராமரிப்பு வழிமுறைகள் கோடைகாலத்தில் அதிகபடியாக வறண்டு பாதிப்பிற்கு உள்ளாகும் கூந்தல் மழைக் காலத்தில் நன்கு குளிர்ந்து எப்போதும் ஈர ப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து இரு க்கும். அதுமட்டுமின்றி, ஈரப்பதத்துடன் எண்ணெய் பசை இருந்தால், கூந்தலிருந் து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். ஆகவே மழைகாலத்தில் கூந்தலில் இருந் து துர்நாற்றம் ஏற்படாம ல் இருப்பதற்கு, கூந்தலை அன்றாடம் முறையாக பராமரி த்து வர வேண்டும். இப்போது எளிய முறையில் (more…)

மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்கள்!

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது? என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத்த கைய மழைக்காலம் பிடிப்பதற்கு பெரும் காரணம், மிதமான வெப்ப நிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்க த்திற்கே எடுத்துச்செல்லும். நம்மை பொரு த்தவரை மழைக்காலம் என் றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இதமான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட் டும் தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், நிச்சயம் கெட்டது என்ற ஒன்று ம் இருக்கத்தானே செய்யும். என்ன புரியவில்லையா? வீட்டைவிட்டு மழையில் வெளியே செல்லும் போது, (more…)

மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

மழைக்காலம் தொடங்கிவிட்ட‍து எந்நேரமும் மழை பெய்து கொண் டே இருக்கிறது. இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவ திப்படுவர். சாலைகளில் தேங்கியி ருக்கும் தண்­ணீரில் நடப்பவர்களு க்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம். மழை பெய்யும் காலங்களில் இரண் டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான (more…)

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி?

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி  போக சான் ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண் ணி அதிகம் தேங்கி யிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம். *இன்னொரு விஷயம், வண் டியோட காயில்... இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண்டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸி யா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல (more…)