Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மழை

ப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்…

ப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்…

ப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்… கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர இடியுடன் கன மழை பெய்தது. சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளிலும், சென்னைக்கு அடுத்துள்ள பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளிலும் பயங்கர இடியுடன் கனமழை பெய்து வருகிறது. #Chennai_Rain, #சென்னையில்_மழை, #மழை, #சென்னை, #விதை2விருட்சம், #Chennai, #Rain, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

20 வடிவ அம்மன்களும்- அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும் – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் 20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் ஒவ்வொரு ஊருக்க்கும் ஒவ்வொரு சிறப்பிருக்கும். அதேபோல் அங்கிருக் கும் கோயில்களும் தனித்தனி (more…)

மழை வந்தது- கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்

மழை வந்தது! - (கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்) மழை வந்தது! (ஜனவரி 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) மாமழை போற்றுதும்... மாமரை போற்றுதம் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் பாராட்ட‍ப்பெற்ற‍ மழை... இன்று தமிழக மக்க‍ளால் மாமழைத் தூற்றுதும் என்று வாங்கிக் (more…)

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் விட்டதா?

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் விட்டதா? மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் விட்டதா? மழைக் காலத்திலும் சரி, குளிர் காலத்திலும் சரி நம்ம‍ சமையலறையில் வைத்திருக்கும் வடகம் நமத்துப் போய் இருக்கும். பொரித்தாலும் நன்றாகப் (more…)

மழை- குளிர்க்காலத்தில் ஏற்படும் நோய்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க…

மழை-குளிர்க்காலத்தில் ஏற்படும் நோய்களிடமிருந்து குழந்தைக ளைப் பாதுகாக்க பயனுள்ள குறிப்புக்கள்.. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், மழை-குளிர்க் கால நோய்கள் எளிதில் தாக்கும். நோய் பாதிக்கப் பட்ட குழந்தைகள், சிகிச்சைகளை எதிர்கொண்டு மீண்டு வருவதற் குள் அதிக சிரமங்களை (more…)

மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

மழைக்காலம் தொடங்கிவிட்ட‍து எந்நேரமும் மழை பெய்து கொண் டே இருக்கிறது. இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவ திப்படுவர். சாலைகளில் தேங்கியி ருக்கும் தண்­ணீரில் நடப்பவர்களு க்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம். மழை பெய்யும் காலங்களில் இரண் டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான (more…)

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி?

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி  போக சான் ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண் ணி அதிகம் தேங்கி யிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம். *இன்னொரு விஷயம், வண் டியோட காயில்... இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண்டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸி யா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல (more…)

முத்தமழை பொழிந்து சிறுவனை தற்கொலையில் இருந்து காப்பாற்றிய இளம் பெண் – வீடியோ

குடும்பப் பிரச்சினைகளால் மனம் உடைந்த 16 வயது சிறு வன் ஒருவன் ஓர் உயர்ந்த பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சம்பவம் சீனா வில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. யாரும் நெருங்கி வந்து விடாதபடி கத்தியை தன்னுடன்  வை த்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தான் அந்த சிறுவன்  போலிஸார் என்ன செய்யலாம் ? என்று அறியாமல் திகை த்து நின்றபோது, (more…)

மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்

* மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டி களுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்க ளில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையி ல் சிந்தி படி ந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சே ரும்போது சாலை மி கவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும் போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் (more…)

மழைக் காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:

குழந்தைகளுக்கு நீரைக் கண்டாலே குஷி தான். மழையில் நனைந்து, சேற்றை அளை ந்து, குதித்து விளையாடு வது, பச்சைத் தண்ணீரை க் குடிப்பது என, நம் கண் ணில் மண்ணைத் தூவி விட்டு, ஆர்ப்பாட்டம் செ ய்யும் குட்டீஸ் ஏராள ம். மழைக் காலத்தில் அவர்க ளைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:  நீரால் பரவும் நோய்களை (more…)

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை : தமிழக கடலோர மாவட்டங்களில் மழை கொட்டும்

வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அதிக பட்சமாக பரங்கிப் பேட்டையில் 22 செ.மீ., மழை கொட்டியது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மூலம், பல கட்டங்களாக மழை கிடைத்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் இலங்

கோவா ஒருநாள் போ‌ட்டி மழையால் தாமதம்

இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையே கோவாவில் இன்று நடைபெறவு‌ள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமாகத் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்குத் துவங்க வேண்டிய இந்தப் போட்டி, நேற்று பெய்த பலத்த மழை காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு துவங்க முடியாத அளவிற்கு மைதானம் உள்ளதாக நடுவர்கள் கருதுகின்றனர். 11 மணிக்கு மீண்டும் ஒருமுறை மைதானத்தை ஆய்வு செய்துவிட்டு போட்டி துவக்கம் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 3வது ஒரு நாள் போட்டியும் ரத்து செய்யப்பட்டால், இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுவிடும். போட்டி நடந்து ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றால்தான் இத்தொடரை ஆஸ்ட்ரேலியாவால் சமன் செய்ய முடியும்