Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மஹாபாரதம்

மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்தது – ஊரறியா ஓரரிய தகவல்

மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு-ஊரறியா ஓரரிய தகவல் மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு-ஊரறியா ஓரரிய தகவல் காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரன் ஆகியோர் போரில் மடிந்த தனது மகன்க ளையும் உறவினர்களையும் பார்க்க (more…)

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் – எவரும‌றியா அரியதொரு தகவல்

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் மகாபாரத‌த்தில் பாணவர்களின் வனவாசமும், அஞ்ஞான வாசமும் முடிந்த பிறகு, பாண்டவர்கள் சார்பில் தூதுவந்த கிருஷ்ணன், "துரியோத னா நீ பாண்டவர்களிடம் (more…)

விருந்தோம்பல் பற்றி மஹாபாரதத்தில் . . .

  அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் புலம் முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது இருப்பாள். வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகி றவனு டைய நிலத்தில் விதை யும் விதைக்க வேண்டுமோ? மேற்கூரிய வரிகள் விருந்தோ ம்பலின் சிறப்பினைப் பற்றியும் விருந்தினர்களை பேணுவதன் சிறப்பைப் பற்றியும் எடுத்தியம்புகி றார் வள்ளுவப் பெருந்தகை. இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது விருந்தினரைப் பேணுதல். அதனாலேயே வள்ளுவர் அதற்கு தனி அதிகாரமே படைத்திருக்கிறார் எனலாம். இந்த உயர்ந்த பொருளை மகாபாரதம் அற்புதமாக (more…)

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும். * தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் (more…)

சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல் வதற்கு காரணம் உண்டு, கொழு க் கட்டை விநாயகருக்கு மிகவு ம் பிடிக்கும். சதுர்த்தியன்று அதா வது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தின ரும், பூலோக மக்களும் வாழ்த்தி யும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் (more…)

தந்தத்தை எழுத்தாணியாக்கிய விநாயகர்

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப் பெரு மான் முழுமுதல் கட வுளாக விளங்குகிறா ர். இவரை வணங்கி விட்டே எச்செயலை யும் தொடங்குவர். எந் த சுப விஷயத்தை செ ய்யத் தொடங்கினா லும், பிள்ளையாரு க்கு சிதறுகாய் போட் டு, அப்பனே! விநாயக னே! தொடங்கும் செயல் தடையேதும் (more…)

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தம் . .

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்த த்தைப் பார்த்தோமானால் க அஞ் ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ணமோ க்ஷத்தைக் குறிக் கும் சொல், பதி சாக்ஷாத் அந்தப் பரம் பொரு ளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல் லும் பரம்பொருளே கணபதி. ஈசன்: கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம் பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல் லுகின்றன. கணேசனே, ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப்படுகின்றார். ஈசனின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar