Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாசு மருவற்ற‍ சருமத்திற்கு . . .

அழகு குறிப்பு – மாசு மருவற்ற‍ சருமத்திற்கு . . .

அழகான சருமத்தைப் பற்றி விவரிக்கும் போது ‘மாசு மரு’வற்ற சருமம் என்றுதான் சொல்கி றோம். மாசும் மருவும் சருமத்தின் பொலி வை மட்டுமின்றி, ஆரோக்கியத் தையும் கெடுக்கும் விஷயங்கள். மாசும் மருவும் ‘மாற்றான்’ பட இரட்டை யர்கள் மாதிரி என்றுகூட வைத்துக் கொள்ளலாம். ஒன்றிருந்தால், இன்னொன் றும் கட்டாயம் இருக்கும். மாசினால் உண்டா கக் கூடிய மருவைப் பற்றி அத்தனை தகவல்க ளையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ‘கேர் அண்ட் கியூர்’ அழகுக்கலை நிபுணரும் அரோ மா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். கூடவே மரு நீக்கும் சிகிச்சைகளையும் வராமல் தவிர்க்க (more…)