Tuesday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி

மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா? சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணி நேரம் கழித்து அதே நம்பர் மறந்து விடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர் கள் என்றும் மறப்பதில்லை . ஏன் இப்படி? நமக்கு இரண்டுவித ஞாபக சக்தி இருக்கிறது. தற்காலி க நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவு ம் மூளையில் நரம்பு செல் களில் சேமிக்கப்படுகின்ற ன. ஒரு டெலிபோன் நம்ப ரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது. இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar