Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி

மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா? சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணி நேரம் கழித்து அதே நம்பர் மறந்து விடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர் கள் என்றும் மறப்பதில்லை . ஏன் இப்படி? நமக்கு இரண்டுவித ஞாபக சக்தி இருக்கிறது. தற்காலி க நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவு ம் மூளையில் நரம்பு செல் களில் சேமிக்கப்படுகின்ற ன. ஒரு டெலிபோன் நம்ப ரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது. இந்த (more…)

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு பயன்படும் பயனுள்ள தளம்

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவி யர்க்கு இந்தத் தளம் பல கேள்வித் தாள்களின் மாதிரிகளை அள்ளித் தருகிறது. தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். தங்களுக்கு தெரிந்த (more…)

மாணவர்களுக்கு நவீன முறையில் கற்பித்தல்

ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்ப காலங்க ளில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வள ர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல் வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற் றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணை யம், சமூக வலையமைப்புகள் என உல கம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பய ணித்துக் கொண்டிருக்கிறது.  இந்நிலை யில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படி ப்பார்கள் என்பதை (more…)

தி.மு.க.,வின் சூப்பர் திட்டங்கள்: கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கு லேப்-டாப்

"இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி மாணவர்களுக்கு, "லேப்-டாப்,' மானியம், நெசவாளர்களுக் கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு, மூத்த குடிமக்க ளுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய், உதவித் தொகைகள் உயர்வு' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக் கையில், பல்வேறு இலவச திட்டங் களை செயல்படுத்த உறுதி யளிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் கரு ணாநிதி நேற்று வெளியிட்டார். இதில், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar