Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாணவர்கள்

மாணவர்கள் செய்யவேண்டிய சில‌ யோகாசனங்கள்!

10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டு மொத்த உடலுக்கும் கூடுதல் ஆரோக்கியம் கிடைத்து, உடல் வைரம் போல் உறுதியாக இருக்கும். கவனச்சிதறல் இல்லாமல், எதையும் கூர்ந்து கவனி க்கும் திறன் அதிகரிக்கும். நினைவாற் றல் கூடும்.   தாடாசனம் இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்து விடா து. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து (more…)

சென்னை சர்வ தேச விமான நிலையத்தை, மாணவர்கள் முற்றுகையிட முயற்சி – வீடியோ

காவலர்கள் கட்டுப்பாட்டையும் மீறி சென்னை சர்வதேச விமான நிலையத்தை, மாணவர்கள் முற்றுகையிட முயற்சித்தபோது, விமான நிலையம் எதிரிலேயே மாணவர்கள் கைதுசெய்ய‍ப்பட்ட‍னர். முற்றுகையிட முயன்ற (more…)

“நான் நினைத்தால் 500 பேரைக்கூட இங்கே கொண்டு வரமுடியும், இங்க ஒருத்த‍ர்கூட இருக்க‍ மாட்டீங்க! – தங்கபாலு ஆவேச‌ம்!” – வீடியோ

இலங்கை அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டித்தும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கள் 8 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.. இவர்களை. சந்திக்க சென்ற தங்கபாலு மீது கல்வீச்சில் சிலர் ஈடு பட்ட‍னர். இதில் தங்கபாலு உடன் வந்தவரது தலை உடைத்த‍து. இதனால் ஆவேசமான (more…)

பாரிமுனையில் அரசு பஸ் ஊழியர்கள் – மாணவர்கள் ப‌யங்கர மோதல்

சென்னையில் பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இன்று மாலை 4.30 மணி அளவில் அரசு பஸ்சில் ஏறினார்கள். அப்போது அந்த பஸ் டிரைவர், கண்டக்டருக்கும், மாணவர்களுக் கும் இடையே திடீரென வாக்குவா தம் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் பஸ் டிரைவர், கண் டக்டரை தாக்கியதாக கூறப்படுகி றது. இதையடுத்து பாரிமுனைக்கு வந் து செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர். மாணவர்கள்மீது நடவடி க்கை எடுத்தால்தான் பஸ்களை இயக்குவோம் என்றும் கூறினார்க ள். இதன் காரணமாக பாரிமுனை பகுதியில் (more…)

“ஓர்” ஆசிரியர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய‌ மாணவி – வீடியோ

க‌டந்த 25 டிசம்பர் 2011-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான "நீயா நானா" நிகழ்ச்சியில் ஆசிரியர் Vds. மாணவர்களிடம் நிகழ்ச்சி நடத்த‍ப்ப‍ட்ட‍து. அதில் பரஸ் பரம் தங்களு க்கு ஏற்படும் பிர ச்சனைகளையும், அலசி ஆரா யப்பட்ட‍து. அப்போது  ஒரு மாணவி, """மாணவர்களை எல்லோரும் பாலியல் ரீதியாக ஆசிரியர்களை கிண்டல் செய்வதாக சொல்றாங்க, ஆனால் இங்க ஒரு ஆசிரியர் ஒரு மாணவியை ஆபாச மாக கிண்டல் செய்தார். இதை இங்கே இப் பவே அவரு, யாரு நான் அடையாளம் காட்டு வேன்""". என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  இது (more…)

மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்கள்

நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப் பற க்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவ னத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாண வர்கள் கற்க (more…)

ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்

கல்வியோடு ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்,'' என, பார தியார் பல் கலை ஐ.ஏ. எஸ்., பயிற்சி மைய இய க்குனர் கூறினார். ஆலாந்துறை, இண் டஸ் இன்ஜினியரிங் கல்லூரி யில், (more…)

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, முன்கூட்டியே

சட்டசபை தேர்தல் காரணமாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, முன்கூட்டியே துவக்கி முடிப்பது குறித்து, தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தமிழக சட்டசபைக்கு, வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி மே மாதம் முதலில் தேர்தல் நடந்தால், அதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கிவிடும். ஓட்டுச்சாவடி மையங்கள், பள்ளிகளில்தான் அமைக்கப்படுகின்றன. எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளை, முன்னதாக துவக்கி முடிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக, மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வுதுவங்கி, 25ம் தேதிவரைநடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல் 10ம்தேதி வரை நடை பெறும்.தேர்தல் காரணமாக, பிப்ரவரி இறுதியில் பிளஸ் 2 தேர்வுகளை துவக்கி, மார்ச் 20க்குள் முடி