Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாணவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? நிர்மலா தேவி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? நிர்மலா தேவி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? என்ற (more…)

அலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அறிவு மிகவும் முக்கியம். அந்த அறிவை (more…)

சென்னை கல்லூரியில் பயங்கரம் – மாணவி படுகொலை – அதிர்ச்சியில் மாணவிகள்

சென்னை கல்லூரியில் பயங்கரம் - மாணவி படுகொலை - அதிர்ச்சியில் மாணவிகள் சென்னை கல்லூரியில் பயங்கரம் - மாணவி படுகொலை - அதிர்ச்சியில் மாணவிகள் சென்னையில் உள்ள‍ கேகே நகரில் மீனாட்சி கல்லூரி (#Meenakshi #College in #K.K.Nagar, #Chennai) உள்ள‍து இந்த (more…)

மாணவி அனிதாவின் கடைசி நிமிடங்கள் – நேரடி காட்சி – வைரல் வீடியோ

மாணவி அனிதாவின் கடைசி நிமிடங்கள் - நேரடி காட்சி - வைரல் வீடியோ மாணவி அனிதாவின் கடைசி நிமிடங்கள் - நேரடி காட்சி - வைரல் வீடியோ பன்னிரென்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்து மருத்துவர் ஆகலாம் என்ற (more…)

நீட் தேர்வை எதிர்த்து உச்ச‍நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதா தற்கொலை – மாணவர்கள் கொந்தளிப்பு

நீட் தேர்வை எதிர்த்து உச்ச‍நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதா தற்கொலை - மாணவர்கள் கொந்தளிப்பு நீட் தேர்வை எதிர்த்து உச்ச‍நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதா தற்கொலை - மாணவர்கள் கொந்தளிப்பு அரியலூரை சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் (more…)

சென்னை மாணவ மாணவியர்கள் நடத்திய முத்த‍ப் போராட்ட‍த்தின் நேரடி காட்சி – வீடியோ

சென்னை மாணவ மாணவியர்கள் நடத்திய  முத்த‍ப் போராட்ட‍த்தின் நேரடி காட்சி - வீடியோ  இது வரை இந்த போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவியது. இதுவரை தமிழ் நாட்டுக்கு குறிப்பாக (more…)

"என்றுமே நான் மாணவிதான்"! – மாணவி (நடிகை) மனிஷா

என்றுமே நான் மாணவிதான்! - மாணவி (நடிகை) மனிஷா யாதவ் வழக்கு எண் பட்சத்தில் அறி முகமான மனீஷா யாதவிற்கு அதற்கு பிறகு பெரிய அளவில் படங்கள் அமையவில்லை, சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நல்ல பெயர் கிடைத்தும் படம் ஓடாத தால் அடுத்த பட வாய்ப்பு கிடை க்கவில்லை, சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் ஒப்பந்தமாகி, பின் னர் அதிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டார், இந்த நிலையில் (more…)

மாணவ, மாணவியர்களுக்கான‌ 2 நாள் இலவச அறிவியல் பயிற்சி முகாம்

2 நாள் இலவச அறிவியல் பயிற்சி முகாம் இடம் "பிர்லா கோளரங்கம்",  கோட்டூர்புரம் சென்னை நாள் 21-05-2013 மற்றும் 22-05-2013 நேரம் காலை 9 மணி மு (more…)

சென்னையில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் – வீடியோ

சென்னை அயனாவரத்தில் பன்னிரென்டாம் வகுப்பு படித்துவரும் மாணவியை அதே வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள‌ளது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ள‍து. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த (more…)

மாணவ மாணவிகளை எச்ச‍ரித்த‍ "சைபர் சொசைட்டி ஆப் இந்தியா"

 கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ளது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங் கேற்ற இக்கலை விழாவில் சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோவை கிளை அமைப்புத் தலை வர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாண வ மாணவிகளுக்கு ஊட்டிய எச்ச‍ ரிக்கை உணர்வு!சமூக வலைத் தளங்களை கையா ளும்போது அதிக கவனமும், முன் னெச்சரிக்கை யோடும் செயல்படவேண்டும். அந்தரங்க தகவல்க ளை கணினி, மொபைல், சமூக (more…)

இன்னொரு தனியார் பஸ் மோதி மாணவி பலி: பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

  சேலம் அம்மாபேட்டை அருகே இன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3-ம் வகுப்பு மாணவி மீது தனியார் பஸ் மோதியது. இதில் அம் மாணவி சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பஸ்சை அடித்து நொறுக்கினர்.   மேலும் சேலம்-ஆத்தூர் நெடு ஞ்சாலையில் சாலை மறியலி லும் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு நீண்டநேரம் போ க்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு (more…)

"என் வாழ்க்கையை கெடுத்தவங்கள சும்மா விடாதீங்க!" தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கண்ணீர் கடிதம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் கொட்டகுளம் மின் வாரி யத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குள்ளம்மாள். இவர்களது மகள் பிரேமா, 22(பெயர் மாற்றப் பட்டுள்ளது, மகன் அரவிந்த், 20.ரகசிய படம்பிரேமா, செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டி ஸ்ரீ சக்தி பாலிடெக் னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.சில மாதங்களுக்கு முன், பிரேமா வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித் தார். அவரது உறவுமுறையை சேர்ந்த வினோத்குமார் (பி.இ., படிக்கு ம் மாணவர்), ஜெகன், (பாலிடெக்னிக் மாணவர்) மற்றும் இவர்களது நண்பர் எழில்மாறன் (பாலிடெக்னிக் மாணவர்) ஆகிய மூவரும் சேர்ந்து மொபைல்போனில் ரகசியமா (more…)