
மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
மாத விடாய் - சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு...
மாதருக்கே இருக்கும் பெருந்தொல்லை என்னவென்றால், அது மாத விடாய் பிரச்சினைதான். அந்த மாதவிடாய் நாட்களில் வலி உட்பட பிரச்சினைகள் பல பெண்களுக்கு குறைவாகவும், சில பெண்களுக்கு அது அதீதமாகவும் இருக்கும் இத்தகைய பெண்களுக்கு ஓர் அரிய மா மருந்தாக இது இருக்கும் எனபதில் எள்ளளவும் ஐயமில்லை.
மாதவிடாய் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அதாவது சூடான இஞ்சி டீ தயாரித்து, பிறகு அதனுள்ள ஒரு சிறு துணியை நனைத்து உங்கள் அடி வயிற்றில் பற்றுபோல போட்டு வரும் பட்சத்தில் அது உங்கள் வயிற்றில் உள்ள தசைகளை இலகுவக்கி உங்களுக்கு வலியிலிருந்து மிகப்பெரிய ஆறுதல் கிடைக்கும் என்கிறார்கள் மூத்த பெண்மணிகள்.
#மாதவிலக்கு, #மாதவிடாய், #மென்ஸஸ், #மூன்று_நாட்கள், #தூரம், #விலக்கு, #இஞ்சி, #இஞ்சி_டீ, #அடிவயிறு, #தொப்புள், #விதை