
மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு
மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க - விழிப்புணர்வு பதிவு
பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய காலக்கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொதுவாக சில மருந்து வாங்கும்போது ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவிலிருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மரந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும்.
இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன. சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும்கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன.
இரண்டும் ஒரே மருந்துதான் என்ற போதும், ஒ